
MSME உதயம் பதிவு: தமிழ்நாட்டு தொழில்முனைவோருக்கான முழு வழிகாட்டி
What is Udyam Registration? | உதயம் பதிவு என்றால் என்ன?
Running a small shop, workshop, manufacturing unit or service business? You may qualify as an MSME (Micro, Small and Medium Enterprise). Udyam Registration is the Government of India’s official recognition for your business.
சிறிய கடை, பட்டறை, உற்பத்தி அல்லது சேவைத் தொழில் நடத்துகிறீர்களா? உங்கள் தொழில் MSME வகைக்குள் வரலாம். அதை அரசு அங்கீகரிக்கும் முறைதான் உதயம் பதிவு.
Once registered, you get a permanent Udyam Registration Number (URN) and an Udyam Certificate. The process is online, paperless, and the government portal charges no fee.
பதிவு செய்தவுடன் நிரந்தர உதயம் எண் (URN) மற்றும் சான்றிதழ் கிடைக்கும். முழுவதும் ஆன்லைன்; அரசு இணையதளத்தில் கட்டணம் இல்லை.
Who Can Register? | யார் பதிவு செய்யலாம்?
Any manufacturing, trading or service business: proprietorship, partnership, LLP, company, HUF or cooperative society.
உற்பத்தி, வர்த்தகம், சேவை என எந்தத் தொழிலும் பதிவு செய்யலாம். Proprietorship, partnership, LLP, company, கூட்டுறவு சங்கம் எல்லாம் தகுதி.
| Category / வகை | Investment / முதலீடு | Turnover / விற்றுமுதல் |
|---|---|---|
| Micro / குறு | Up to ₹2.5 crore | Up to ₹10 crore |
| Small / சிறு | Up to ₹25 crore | Up to ₹100 crore |
| Medium / நடுத்தர | Up to ₹125 crore | Up to ₹500 crore |
Limits are revised from time to time. Please check the official portal before filing. / வரம்புகள் மாறலாம், பதிவு செய்யும் முன் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்க்கவும்.
Documents Required | தேவையான ஆவணங்கள்
- Aadhaar number of owner or authorised signatory / ஆதார் எண்
- PAN card / பான் அட்டை
- GSTIN, if applicable / GST எண் (இருந்தால்)
- Bank account details / வங்கிக் கணக்கு விவரங்கள்
- Business address, activity, start date / தொழில் முகவரி, வகை, தொடங்கிய தேதி
Step-by-Step Process | பதிவு செய்யும் படிகள்
- Go to udyamregistration.gov.in / அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
- Click “For New Entrepreneurs who are not Registered yet as MSME”.
- Enter Aadhaar number and name, verify with OTP / ஆதார் எண், பெயர் உள்ளிட்டு OTP சரிபார்க்கவும்.
- Enter and verify PAN / PAN எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
- Fill business details: name, address, NIC code, employees, investment, turnover / தொழில் விவரங்களை நிரப்புங்கள்.
- Submit and verify the final OTP / சமர்ப்பித்து இறுதி OTP உறுதி செய்யுங்கள்.
- Download your Udyam Certificate / சான்றிதழை டவுன்லோட் செய்யுங்கள்.
It takes about 15 to 30 minutes if your documents are ready. / ஆவணங்கள் தயாராக இருந்தால் 15-30 நிமிடங்கள் போதும்.
Registration is free, so why take help? | இலவசம் என்றால் ஏன் உதவி தேவை?
The Udyam portal charges nothing, and you can register yourself. Many owners still prefer expert help because:
- Name mismatch between Aadhaar, PAN and GST can stall the application. / பெயர் வேறுபாடு இருந்தால் application நிற்கும்.
- Correct NIC code matters. A wrong code can cause trouble later with loans and tenders. / சரியான NIC குறியீடு முக்கியம்.
- Time saved: you run the business, we handle the paperwork. / உங்கள் நேரம் மிச்சம்.
- After-registration support: loan guidance, GST, tender registration, annual updates. / பதிவுக்குப் பின் உதவி.
Our service fee is for our time and expertise. It is not a government fee. / எங்கள் கட்டணம் எங்கள் சேவைக்கானது, அரசு கட்டணம் அல்ல.
Key Benefits of Udyam Registration | முக்கிய நன்மைகள்
1. Easier bank loans | வங்கிக் கடன் எளிது
Banks give priority to MSME lending. With Udyam, your business is clearly recognised as an MSME, so loan processing is smoother. Collateral-free loans are possible under the CGTMSE scheme, within the scheme’s limits.
வங்கிகள் MSME-க்கு முன்னுரிமை கடன் தருகின்றன. CGTMSE திட்டத்தில் அடமானம் இல்லாமல் கடன் கிடைக்கும் (திட்ட வரம்புக்கு உட்பட்டு).
2. Lower interest and easier overdraft | குறைந்த வட்டி
Many banks offer concessional interest rates and processing-fee relief to registered MSMEs. Rates differ from bank to bank, so compare before applying.
பல வங்கிகள் பதிவு செய்த MSME-க்கு சலுகை வட்டி, processing fee குறைப்பு தருகின்றன. வங்கிக்கு வங்கி மாறுபடும்.
3. Payment protection | பணம் பெறும் பாதுகாப்பு
Under the MSMED Act, buyers must pay MSME suppliers within 45 days (or the agreed period, which cannot exceed 45 days). If they delay, they owe compound interest at three times the RBI bank rate. You can file a complaint on the MSME Samadhaan portal.
MSMED சட்டப்படி 45 நாட்களுக்குள் பணம் தர வேண்டும். தாமதமானால் வட்டியுடன் தர வேண்டும். புகாரை MSME Samadhaan portal-ல் பதிவு செய்யலாம்.
4. Income tax rule, Section 43B(h) | வருமான வரி நன்மை
If a buyer does not pay Micro and Small suppliers within the time limit, that expense cannot be claimed as a deduction in that year. So larger buyers have a strong reason to pay registered MSMEs on time.
குறு, சிறு நிறுவனங்களுக்கு நேரத்தில் பணம் தராவிட்டால் வாங்குபவர் அந்தச் செலவை வரிக்கழிவாகக் கோர முடியாது. அதனால் பணம் விரைவாக வரும்.
5. Government tenders | அரசு டெண்டர்
Relaxation in tender fees and EMD, plus purchase preference for MSMEs in government procurement.
டெண்டர் கட்டணம், EMD-ல் சலுகை, அரசு கொள்முதலில் MSME-க்கு முன்னுரிமை.
6. Subsidies and schemes | மானியங்கள் மற்றும் திட்டங்கள்
- Reimbursement support for patent, trademark, ISO and ZED certification under central schemes
- Tamil Nadu schemes such as UYEGP and NEEDS for new entrepreneurs, with subsidy on project cost
- Support for exhibitions and trade fairs under some schemes
தகுதி மற்றும் தொகை மாறும், சமீபத்திய திட்ட விதிகளைச் சரிபார்க்கவும்.
7. Invoice financing | Invoice மூலம் நிதி
Registered MSMEs can sell unpaid invoices through the TReDS platform and get cash early instead of waiting for the buyer.
பணம் வராத invoice-ஐ TReDS மூலம் விற்று உடனே பணம் பெறலாம்.
8. Business credibility | நம்பகத்தன்மை
A government-recognised certificate helps with new customers and with vendor onboarding, since large companies often ask for MSME proof.
Vendor registration-க்கு பெரிய நிறுவனங்கள் Udyam சான்றிதழ் கேட்பார்கள்.
9. Lifetime validity | நிரந்தர செல்லுபடி
No renewal fee and no renewal date. Just update your details when something changes.
புதுப்பிப்புக் கட்டணம் இல்லை, விவரங்கள் மாறினால் மட்டும் update செய்யுங்கள்.
Common Mistakes to Avoid | தவிர்க்க வேண்டிய தவறுகள்
- Paying a fake website a “registration fee”: the official portal charges nothing. / போலி தளத்துக்கு பணம் கட்டுவது.
- Wrong NIC code / தவறான NIC குறியீடு.
- Mismatched names in Aadhaar, PAN and GST / பெயர் வேறுபாடு.
- Not keeping turnover and investment details correct / விவரங்களைச் சரியாக வைக்காதது.
- Registering twice: one PAN gets one registration; add multiple activities under it. / இரண்டு முறை பதிவு செய்வது.
Frequently Asked Questions | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. Is Udyam registration mandatory? / கட்டாயமா?2. Is there any government fee? / அரசு கட்டணம் உண்டா?3. Why would I pay a consultant then? / ஏன் consultant?4. How long does it take? / எவ்வளவு நேரம்?5. Is GST compulsory for Udyam? / GST கட்டாயமா?6. Can one person have more than one registration? / பல பதிவு செய்யலாமா?7. Can a home-based business register? / வீட்டுத் தொழில் பதிவு செய்யலாமா?8. Can I register without a shop address? / கடை இல்லாமல்?9. Does registration change my income tax? / வருமான வரியில் மாற்றம் வருமா?10. Do I need to update turnover every year? / ஆண்டுதோறும் update செய்ய வேண்டுமா?11. What if my business grows beyond Micro? / தொழில் வளர்ந்தால்?12. Can I correct mistakes after registering? / தவறை திருத்தலாமா?13. I lost my certificate. What now? / சான்றிதழ் தொலைந்தால்?14. How do I know if a website is fake? / போலி தளம் எப்படி தெரியும்?15. Will Udyam get me a loan quickly? / கடன் உடனே கிடைக்குமா?
Need help with Udyam registration?
Get it filed correctly the first time, with the right NIC code and follow-up support. / சரியான NIC குறியீடுடன், தவறில்லாமல் பதிவு செய்ய உதவுகிறோம்.
Need Help with MSME Udyam Registration?
PHOENIX TAX SERVICES – YOUR TRUSTED TAX PARTNER
MSME Udyam Registration, சரியான NIC Code தேர்வு, Certificate Download மற்றும் Update செய்வதற்கு எங்கள் நிபுணர்களின் உதவியைப் பெறுங்கள்.
📞 Call / WhatsApp: 9940349819 | 8807258797
📍 Office: West Tambaram, Chennai – Near Tata AIG Building, Tambaram Circle.
🌐 Website: https://www.phoenixtax.in/
✅ Online Services Available Across Tamil Nadu.
Note: Government Udyam Registration is FREE. Professional assistance charges may apply.
ONE PARTNER. ALL YOUR TAX NEEDS.