What is a Trademark? டிரேட்மார்க் என்றால் என்ன?
A trademark is a brand name, logo, tagline, or symbol that helps customers recognise your goods or services and tells them apart from others. Registration under the Trade Marks Act, 1999 gives you exclusive rights across India.
டிரேட்மார்க் என்பது உங்கள் பிராண்ட் பெயர், லோகோ, டேக்லைன் அல்லது குறியீடு. இது வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்பு/சேவையை மற்றவர்களிடமிருந்து அடையாளம் காண உதவுகிறது. பதிவு செய்தால் இந்தியா முழுவதும் பிரத்யேக உரிமை கிடைக்கும்.
Why register your trademark? ஏன் பதிவு செய்ய வேண்டும்?
- Exclusive legal right to use your brand / பிராண்டை பிரத்யேகமாகப் பயன்படுத்தும் உரிமை
- Legal action against copycats / நகல் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை
- Builds customer trust and brand value / வாடிக்கையாளர் நம்பிக்கை, பிராண்ட் மதிப்பு
- Use of the ® symbol after registration / பதிவுக்குப் பிறகு ® குறியீடு
Who can apply? யார் விண்ணப்பிக்கலாம்?
Individuals, proprietors, partnership firms, LLPs, companies, trusts, and startups.
தனிநபர், proprietor, partnership, LLP, நிறுவனங்கள், டிரஸ்ட், ஸ்டார்ட்அப்.
Documents required / தேவையான ஆவணங்கள்
- PAN / Aadhaar and address proof (individual); incorporation certificate and PAN (company/LLP)
- Logo or word mark in the required format
- Description of goods/services, and date of first use (if already in use)
- Udyam or DPIIT certificate (if claiming startup/MSME benefits)
- Form TM-48 (only if filing through an agent)
Trademark classes / டிரேட்மார்க் classes
Goods and services are grouped into 45 classes. Choose the class that matches your business, and file in each class you need.
பொருட்கள், சேவைகள் 45 class-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. உங்கள் தொழிலுக்கு ஏற்ற class-ஐத் தேர்வு செய்யுங்கள்.
Step-by-step process / பதிவு செய்யும் முறை
- Trademark search / டிரேட்மார்க் தேடல்
- Choose the correct class / சரியான class தேர்வு
- File Form TM-A online / ஆன்லைனில் TM-A தாக்கல்
- Examination by the Registry / Registry ஆய்வு
- Reply to objection, if any (within 30 days) / ஆட்சேபனை இருந்தால் பதில்
- Publication in the Trade Marks Journal / Journal-ல் வெளியீடு
- Opposition period (4 months) / எதிர்ப்பு காலம்
- Registration certificate / பதிவுச் சான்றிதழ்
Timeline / காலக்கெடு
Usually about 6 to 12 months if there is no objection or opposition. It can stretch to 18 to 24 months or more if the application is objected to or opposed.
ஆட்சேபனை/எதிர்ப்பு இல்லையெனில் பொதுவாக 6–12 மாதங்கள். இருந்தால் 18–24 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் ஆகலாம்.
Validity / செல்லுபடி காலம்
10 years, renewable every 10 years (Form TM-R).
10 ஆண்டுகள், ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் புதுப்பிக்கலாம்.
TM and ® symbols
You can use ™ once you file. Use ® only after registration is granted.
Filing செய்த பின் ™ பயன்படுத்தலாம். ® பதிவு முடிந்த பிறகு மட்டுமே.
Need help with trademark registration in Chennai? Contact Phoenix Tax at 99403 49819 / 88072 58797 or jai@phoenixtax.in. Website: https://www.phoenixtax.in/
சென்னையில் டிரேட்மார்க் பதிவுக்கு உதவி வேண்டுமா? Phoenix Tax-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
Find us on Google | Google-ல் எங்களைப் பாருங்கள்: Phoenix Tax Consultant – Google Maps
3. FAQ (10)
1. What is trademark registration? / டிரேட்மார்க் பதிவு என்றால் என்ன?
It gives you the exclusive legal right to use your brand name, logo or tagline for specific goods or services across India.
உங்கள் பிராண்ட் பெயர், லோகோ அல்லது டேக்லைனை குறிப்பிட்ட பொருட்கள்/சேவைகளுக்கு இந்தியா முழுவதும் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் சட்ட உரிமையை இது வழங்குகிறது.
2. Is a trademark search necessary before filing? / பதிவு செய்வதற்கு முன் trademark search அவசியமா?
Yes. A search helps check whether an identical or similar mark already exists, which reduces the risk of objection or opposition.
ஆம். ஒரே மாதிரியான அல்லது ஒத்த trademark ஏற்கனவே உள்ளதா என்று பார்க்க search உதவும்; இதனால் ஆட்சேபனை/எதிர்ப்பு வரும் வாய்ப்பு குறையும்.
3. How long does it take? / எவ்வளவு காலம் ஆகும்?
About 6 to 12 months if there is no objection or opposition; 18 to 24 months or more if there is.
ஆட்சேபனை/எதிர்ப்பு இல்லையெனில் 6–12 மாதங்கள்; இருந்தால் 18–24 மாதங்கள் அல்லது அதற்கும் மேல்.
4. What documents are required? / என்ன ஆவணங்கள் தேவை?
ID and address proof (PAN/Aadhaar or incorporation certificate), logo or word mark, goods/services description, date of first use if any, Udyam or DPIIT certificate if claiming startup/MSME benefits, and Form TM-48 if filing through an agent.
PAN/ஆதார் அல்லது incorporation certificate, முகவரிச் சான்று, லோகோ/பெயர், பொருட்கள்/சேவை விவரம், பயன்பாட்டுத் தொடக்கத் தேதி, startup/MSME சலுகை கோரினால் Udyam/DPIIT சான்று, முகவர் மூலம் எனில் Form TM-48.
5. Who can apply? / யார் விண்ணப்பிக்கலாம்?
Individuals, proprietors, partnership firms, LLPs, companies, trusts and startups can apply.
தனிநபர், proprietor, partnership, LLP, நிறுவனம், டிரஸ்ட், ஸ்டார்ட்அப் விண்ணப்பிக்கலாம்.
6. What is a trademark class? / Trademark class என்றால் என்ன?
Goods and services are grouped into 45 classes (1 to 34 goods, 35 to 45 services). File in each class your business needs.
பொருட்கள், சேவைகள் 45 class-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன (1–34 பொருட்கள், 35–45 சேவைகள்). உங்கள் தொழிலுக்குத் தேவையான ஒவ்வொரு class-லும் விண்ணப்பிக்க வேண்டும்.
7. Can I use the TM or ® symbol? / TM அல்லது ® பயன்படுத்தலாமா?
You can use the TM symbol after filing. Use the ® symbol only after the registration is granted.
Filing செய்த பின் TM பயன்படுத்தலாம். ® பதிவு கிடைத்த பிறகு மட்டுமே.
8. How long is a trademark valid? / டிரேட்மார்க் எத்தனை ஆண்டுகள் செல்லும்?
10 years from the date of application, renewable every 10 years using Form TM-R.
விண்ணப்பத் தேதியிலிருந்து 10 ஆண்டுகள்; Form TM-R மூலம் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் புதுப்பிக்கலாம்.
9. What if there is an objection or opposition? / ஆட்சேபனை அல்லது எதிர்ப்பு வந்தால் என்ன செய்வது?
You must reply to an examination objection within 30 days, and a hearing may follow. After journal publication, anyone can file opposition within 4 months, and you will need to file a counter-statement.
ஆய்வு ஆட்சேபனைக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். Journal வெளியீட்டுக்குப் பின் 4 மாதங்களுக்குள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலாம்; அப்போது counter-statement தாக்கல் செய்ய வேண்டும்.
10. Does company registration, GST or a domain give trademark rights? / நிறுவன பதிவு, GST, domain இருந்தால் டிரேட்மார்க் உரிமை கிடைக்குமா?
No. These do not give trademark rights. You need a separate trademark registration.
இல்லை. இவை டிரேட்மார்க் உரிமை தராது; தனியாக டிரேட்மார்க் பதிவு செய்ய வேண்டும்.
Starting or registering a business? Phoenix Tax Consultant handles Company Registration in Tambaram, Chennai, MSME Udyam Registration and FSSAI Food Licence. Call 99403 49819.
Need Help? | உதவி வேண்டுமா?
Contact Phoenix Tax Consultant today for hassle-free help. | எளிதான சேவைக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
Call 9940349819 | Call 8807258797 | jai@phoenixtax.in
Phoenix Tax Consultant, West Tambaram, Chennai 600045
Related services: Income Tax Return Filing | GST Registration | MSME Udyam Registration