A Digital Signature Certificate (DSC) is an electronic signature that confirms the identity of the person signing a document online. It is used for filing returns, company compliance and many government portals. At Phoenix Tax Consultant™ in Tambaram, Chennai, we help individuals, professionals and companies obtain and use their DSC for online filings.

Digital Signature Certificate (DSC) என்பது ஆன்லைனில் ஆவணத்தில் கையொப்பமிடுபவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மின்னணு கையொப்பம். வருமான வரி தாக்கல், நிறுவன இணக்கம் மற்றும் பல அரசு இணையதளங்களுக்கு இது பயன்படுகிறது. Phoenix Tax Consultant™, தாம்பரம் – தனிநபர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு DSC பெறவும் பயன்படுத்தவும் உதவுகிறோம்.

What is a DSC? | DSC என்றால் என்ன?

A DSC is a secure digital key issued by a licensed Certifying Authority. It links your identity to your electronic signature and is valid for a fixed period, usually one to three years, depending on the class and type chosen.

DSC என்பது உரிமம் பெற்ற சான்றளிப்பு அதிகாரியால் வழங்கப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் சாவி. இது உங்கள் அடையாளத்தை மின்னணு கையொப்பத்துடன் இணைக்கிறது. பொதுவாக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

Quick Answer | உடனடி பதில்

A Digital Signature Certificate (DSC) is an electronic signing credential issued by a licensed Certifying Authority (CA) under the Information Technology Act, 2000. The Certifying Authorities are licensed by the Controller of Certifying Authorities (CCA), Ministry of Electronics & IT. Under the CCA’s Identity Verification Guidelines, a CA issues a Class 3 individual signing certificate and shall not issue a Class 2 individual signing certificate alone; the private key must be generated and held on a FIPS 140-2 Level 2/3 validated hardware token (USB token). A DSC is commonly used for MCA/ROC filings, Income Tax e-Filing, GST and e-tenders. Phoenix Tax Consultant™ (ISO 9001:2015 Certified) arranges DSC application and renewal in Tambaram & Chennai.

Digital Signature Certificate (DSC) என்பது Information Technology Act, 2000-ன் கீழ் உரிமம் பெற்ற Certifying Authority (CA) வழங்கும் மின்னணு கையொப்ப சான்றிதழ். இந்த CA-க்களுக்கு மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் Controller of Certifying Authorities (CCA) உரிமம் வழங்குகிறது. CCA-ன் Identity Verification Guidelines-ன்படி CA Class 3 individual signing certificate வழங்கும்; Class 2 individual signing certificate-ஐ மட்டும் தனியாக வழங்கக் கூடாது. தனிப்பட்ட key, FIPS 140-2 Level 2/3 அங்கீகரிக்கப்பட்ட hardware token-ல் (USB token) உருவாக்கப்பட்டு சேமிக்கப்பட வேண்டும். MCA/ROC தாக்கல், Income Tax e-Filing, GST, e-tender ஆகியவற்றுக்கு DSC பொதுவாகப் பயன்படுகிறது. தாம்பரம் & சென்னையில் DSC விண்ணப்பம் மற்றும் renewal-ஐ Phoenix Tax Consultant™ (ISO 9001:2015 Certified) ஏற்பாடு செய்கிறது.

DSC at a Glance | ஒரே பார்வையில்

Governing lawInformation Technology Act, 2000
RegulatorController of Certifying Authorities (CCA), MeitY
Issued byA Certifying Authority licensed by the CCA
Class issuedClass 3 individual signing certificate (Class 2 individual signing certificate is not issued alone)
Key storageFIPS 140-2 Level 2/3 validated hardware token (USB token)
ValidityAs specified by the issuing Certifying Authority; renew before expiry
Commonly used forMCA / ROC filings, Income Tax e-Filing, GST, e-tenders, EPFO
Service areaTambaram & Chennai (doorstep), all Tamil Nadu (online)

Types of DSC | DSC-ன் வகைகள்

  • Class 2: Commonly used for income tax filings, GST and most online returns | வருமான வரி, GST மற்றும் பெரும்பாலான ஆன்லைன் தாக்கல்களுக்கு
  • Class 3: Used for company filings, tenders and higher-level government portals | நிறுவன தாக்கல், டெண்டர் மற்றும் உயர்நிலை அரசு இணையதளங்களுக்கு

The right class depends on the portal you use and the purpose of the signature. | எந்த வகை என்பது நீங்கள் பயன்படுத்தும் இணையதளம் மற்றும் நோக்கத்தைப் பொறுத்தது.

Who Needs a DSC?

  • Directors and designated partners who file company and LLP forms | நிறுவன இயக்குநர்கள் மற்றும் LLP Designated Partners
  • Chartered accountants, tax practitioners and professionals who file returns for clients | ஆடிட்டர்கள் மற்றும் வரி ஆலோசகர்கள்
  • Business owners who file GST or income tax returns online | GST அல்லது வருமான வரி ஆன்லைனில் தாக்கல் செய்யும் வணிகர்கள்
  • Persons who bid for government tenders on e-procurement portals | அரசு டெண்டர் இணையதளங்களில் பங்கேற்பவர்கள்

Uses of DSC | DSC-ன் பயன்பாடுகள்

  • Signing income tax and GST returns online | வருமான வரி மற்றும் GST தாக்கல்களில் கையொப்பம்
  • Filing company and LLP forms on the MCA portal | MCA இணையதளத்தில் நிறுவன மற்றும் LLP படிவங்கள்
  • Submitting online tenders | ஆன்லைன் டெண்டர் சமர்ப்பிப்பு
  • Secure online signing of documents with legal validity | சட்டப்படி செல்லுபடியாகும் ஆவணங்களில் பாதுகாப்பான கையொப்பம்

Documents Usually Required | பொதுவாக தேவையான ஆவணங்கள்

  • PAN card of the applicant | விண்ணப்பதாரரின் PAN அட்டை
  • Aadhaar card linked to mobile number | மொபைல் எண் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை
  • Passport-size photograph | பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • Email ID and mobile number for verification | சரிபார்ப்புக்கான மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்
  • For companies: incorporation certificate and authorisation details | நிறுவனங்களுக்கு: பதிவுச் சான்று மற்றும் அங்கீகார விவரங்கள்

The exact list depends on the class and the applicant type. Our team confirms the requirements before we begin. | சரியான பட்டியல் DSC வகை மற்றும் விண்ணப்பதாரர் வகையைப் பொறுத்தது. தொடங்குவதற்கு முன் எங்கள் குழு தேவைகளை உறுதி செய்யும்.

How Phoenix Tax Consultant™ Helps You | Phoenix Tax Consultant™ எவ்வாறு உதவுகிறது

  • Review: We identify the right DSC class and validity for your needs. | மதிப்பாய்வு: உங்கள் தேவைக்கு ஏற்ற DSC வகை மற்றும் காலத்தை தேர்வு செய்கிறோம்.
  • Application: We prepare and coordinate the application with the certifying authority. | விண்ணப்பம்: சான்றளிப்பு அதிகாரியுடன் விண்ணப்பத்தை தயாரித்து ஒருங்கிணைக்கிறோம்.
  • Setup support: We help you set up and test the DSC for your filings. | அமைப்பு ஆதரவு: தாக்கல்களுக்காக DSC-ஐ அமைக்கவும் சோதிக்கவும் உதவுகிறோம்.
  • Renewal reminders: We track expiry dates so your signature does not lapse. | புதுப்பித்தல் நினைவூட்டல்: காலாவதி தேதிகளைக் கண்காணித்து உங்கள் DSC தடைபடாமல் பார்த்துக்கொள்கிறோம்.

Why Choose Phoenix Tax Consultant™?

  • Local office in West Tambaram, Chennai | மேற்கு தாம்பரத்தில் நேரடி அலுவலகம், சென்னை
  • Experienced team for company, GST and income tax compliance | நிறுவன, GST மற்றும் வருமான வரி இணக்கத்தில் அனுபவமிக்க குழு
  • Clear communication and timely updates | தெளிவான தகவல் தொடர்பு மற்றும் நேரத்தில் புதுப்பிப்புகள்
  • Related Services | தொடர்புடைய சேவைகள்
  • You may also need our help with DIN registration, PAN and TAN registration, Income Tax Return Filing or LUT registration.
  • For official guidance, visit the MCA Portal and the Income Tax e-Filing Portal.

Frequently Asked Questions | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. What is a Digital Signature Certificate?

A DSC is an electronic signature issued by a licensed Certifying Authority that confirms the identity of the signer. | DSC என்பது உரிமம் பெற்ற சான்றளிப்பு அதிகாரி வழங்கும், கையொப்பமிடுபவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மின்னணு கையொப்பம்.

2. Is DSC mandatory for every business?

It is not required for every business, but it is needed for many company, GST and income tax filings done online. | எல்லா வணிகங்களுக்கும் கட்டாயம் இல்லை, ஆனால் ஆன்லைன் நிறுவன, GST மற்றும் வருமான வரி தாக்கல்களுக்கு பெரும்பாலும் தேவை.

3. What is the difference between Class 2 and Class 3 DSC?

Class 2 is commonly used for income tax and GST filings, while Class 3 is used for company filings, tenders and higher-level portals. | Class 2 வருமான வரி மற்றும் GST-க்கும், Class 3 நிறுவன தாக்கல் மற்றும் டெண்டருக்கும் பொதுவாக பயன்படுகிறது.

4. How long is a DSC valid?

A DSC is usually valid for one to three years, depending on the option chosen at the time of application. | DSC பொதுவாக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும், விண்ணப்பத்தின்போது தேர்ந்தெடுத்த விருப்பத்தைப் பொறுத்தது.

5. Can a DSC be used by more than one person?

No. A DSC is issued to one individual and should be used only by that person. | இல்லை. DSC ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படும், அவர் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.

6. Can a company get a DSC?

Companies do not hold a DSC directly. An authorised person, such as a director or employee, is issued the DSC on behalf of the company. | நிறுவனத்திற்கு நேரடியாக DSC கிடைக்காது. நிறுவனம் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட இயக்குநர் அல்லது ஊழியருக்கு வழங்கப்படும்.

7. What happens if my DSC expires?

An expired DSC cannot be used for filings. You need to renew or obtain a new DSC before the next filing. | காலாவதியான DSC மூலம் தாக்கல் செய்ய முடியாது. அடுத்த தாக்கலுக்கு முன் புதுப்பிக்கவோ புதிதாகப் பெறவோ வேண்டும்.

8. Can I get a DSC online?

Yes, the application is processed online, but identity verification and document checks are required. Our team guides you through the process. | ஆம், விண்ணப்பம் ஆன்லைனில் நடைபெறும், ஆனால் அடையாள சரிபார்ப்பும் ஆவண சோதனையும் தேவை. எங்கள் குழு வழிகாட்டும்.

9. Can a DSC be lost or stolen?

If a DSC is lost or misused, it should be revoked with the certifying authority as soon as possible. We can help you with this process. | DSC தொலைந்தாலோ தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ உடனடியாக சான்றளிப்பு அதிகாரியிடம் ரத்து செய்ய வேண்டும். இதில் உதவுகிறோம்.

10. Why should I use a professional for DSC?

Choosing the wrong class or details can cause rejection and delays in filings. Professional support helps you get the right DSC the first time. | தவறான வகை அல்லது விவரங்கள் தாக்கல்களை நிராகரிக்கவும் தாமதப்படுத்தவும் செய்யலாம். தொழில்முறை ஆதரவு சரியான DSC-ஐ முதல் முறையே பெற உதவும்.

Talk to Us About Digital Signature Certificates | DSC குறித்து எங்களுடன் பேசுங்கள்

Contact our team for DSC application, renewal and support in Tambaram, Chennai. | தாம்பரம், சென்னையில் DSC விண்ணப்பம், புதுப்பித்தல் மற்றும் ஆதரவுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Call 9940349819 | Call 8807258797 | jai@phoenixtax.in

Phoenix Tax Consultant™, West Tambaram, Chennai 600045

Starting or registering a business? Phoenix Tax Consultant™ handles Company Registration in Tambaram, Chennai, MSME Udyam Registration and FSSAI Food Licence. Call 99403 49819.