A Private Limited Company is a popular business structure in India. It separates the company’s identity from its owners, limits the liability of shareholders to their investment, and gives credibility with banks, investors and clients. At Phoenix Tax Consultant™ in Tambaram, Chennai, we handle the complete company incorporation process, from name approval to the certificate of incorporation.

தனியார் நிறுவனம் (Private Limited Company) என்பது இந்தியாவில் பிரபலமான வணிக அமைப்பு. இது நிறுவனத்தின் அடையாளத்தை உரிமையாளர்களிடமிருந்து பிரிக்கிறது, பங்குதாரர்களின் பொறுப்பை அவர்களின் முதலீட்டுக்கு மட்டும் வரம்பிடுகிறது. Phoenix Tax Consultant™, தாம்பரம் – பெயர் ஒப்புதல் முதல் நிறுவனப் பதிவுச் சான்று வரை முழு செயல்முறையையும் கையாளுகிறோம்.

What is a Private Limited Company? | தனியார் நிறுவனம் என்றால் என்ன?

A private limited company has between two and 200 shareholders and at least two directors. It is registered under the Companies Act, 2013, with the Registrar of Companies, and it must follow yearly compliance such as annual filings and director KYC.

தனியார் நிறுவனத்தில் குறைந்தது இரண்டு பங்குதாரர்களும் இரண்டு இயக்குநர்களும் இருக்க வேண்டும், அதிகபட்சம் 200 பங்குதாரர்கள் இருக்கலாம். இது Companies Act, 2013-ன் கீழ் Registrar of Companies-இடம் பதிவு செய்யப்படுகிறது, ஆண்டு தாக்கல்கள் மற்றும் இயக்குநர் KYC போன்ற இணக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.

Who Should Choose a Private Limited Company?

  • Startups and growing businesses planning to raise funds | நிதி திரட்ட திட்டமிடும் தொடக்க நிறுவனங்கள் மற்றும் வளரும் வணிகங்கள்
  • Businesses that want to win large clients and government tenders | பெரிய வாடிக்கையாளர்கள் மற்றும் அரசு டெண்டர்களைப் பெற விரும்பும் வணிகங்கள்
  • Founders who want limited personal liability | தனிப்பட்ட பொறுப்பை வரம்பிட விரும்பும் நிறுவனர்கள்

Benefits of a Private Limited Company | தனியார் நிறுவனத்தின் நன்மைகள்

  • Limited liability of shareholders | பங்குதாரர்களின் பொறுப்பு வரம்புக்கு உட்பட்டது
  • Separate legal identity from its owners | உரிமையாளர்களிடமிருந்து தனி சட்ட அடையாளம்
  • Easier to raise investment and transfer shares | முதலீடு திரட்டவும் பங்குகளை மாற்றவும் எளிது
  • Higher credibility with banks and customers | வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அதிக நம்பகத்தன்மை

Documents Usually Required | பொதுவாக தேவையான ஆவணங்கள்

  • PAN and Aadhaar of each director and shareholder | ஒவ்வொரு இயக்குநர் மற்றும் பங்குதாரரின் PAN மற்றும் ஆதார்
  • Passport-size photograph of each director | ஒவ்வொரு இயக்குநரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • Proof of registered office address, such as a rent agreement and utility bill | பதிவு அலுவலக முகவரிச் சான்று, வாடகை ஒப்பந்தம் மற்றும் மின் கட்டண ரசீது
  • Mobile number and email ID of each director | ஒவ்வொரு இயக்குநரின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல்
  • Proposed company names in order of preference | விருப்ப வரிசையில் முன்மொழியப்பட்ட நிறுவனப் பெயர்கள்

The exact list depends on the company structure. Our team confirms the requirements before we begin. | சரியான பட்டியல் நிறுவன அமைப்பைப் பொறுத்தது. தொடங்குவதற்கு முன் எங்கள் குழு தேவைகளை உறுதி செய்யும்.

How Phoenix Tax Consultant™ Helps You | Phoenix Tax Consultant™ எவ்வாறு உதவுகிறது

  • Name approval: We check and file the company name for approval. | பெயர் ஒப்புதல்: நிறுவனப் பெயரை சரிபார்த்து ஒப்புதலுக்கு தாக்கல் செய்கிறோம்.
  • Incorporation: We prepare and file the incorporation forms with DSC and DIN. | நிறுவனப் பதிவு: DSC மற்றும் DIN உடன் பதிவு படிவங்களைத் தயாரித்து தாக்கல் செய்கிறோம்.
  • Post-incorporation: We help with PAN, TAN, bank account and GST registration. | பதிவுக்குப் பின்: PAN, TAN, வங்கிக் கணக்கு மற்றும் GST பதிவில் உதவுகிறோம்.
  • Yearly compliance: We track annual filings and director KYC deadlines. | ஆண்டு இணக்கம்: ஆண்டு தாக்கல்கள் மற்றும் இயக்குநர் KYC தேதிகளை கண்காணிக்கிறோம்.

Why Choose Phoenix Tax Consultant™?

  • Local office in West Tambaram, Chennai | மேற்கு தாம்பரத்தில் நேரடி அலுவலகம், சென்னை
  • Experienced team for company registration, GST and income tax | நிறுவன பதிவு, GST மற்றும் வருமான வரியில் அனுபவமிக்க குழு
  • Clear communication and timely updates | தெளிவான தகவல் தொடர்பு மற்றும் நேரத்தில் புதுப்பிப்புகள்

Company Registration in Tambaram, Chennai – Types We Handle

Not every business needs the same structure. We help you pick the right one and complete the registration from our West Tambaram office, for clients across Chennai and online across Tamil Nadu.

  • Private Limited Company – minimum 2 directors and 2 shareholders (up to 200 members), under the Companies Act, 2013. Best for businesses planning to grow, raise funds or work with large clients.
  • One Person Company (OPC) – a single owner with limited liability; one member and at least one director, plus a nominee.
  • Limited Liability Partnership (LLP) – under the LLP Act, 2008; at least two designated partners. Lower compliance than a company.
  • Partnership Firm – under the Indian Partnership Act, 1932, with a partnership deed and registration of the firm.

தாம்பரம், சென்னையில் நாங்கள் செய்யும் நிறுவனப் பதிவு வகைகள்

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரே அமைப்பு பொருந்தாது. உங்களுக்குச் சரியானதைத் தேர்வு செய்து, மேற்கு தாம்பரம் அலுவலகத்திலிருந்து சென்னை முழுவதும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் online மூலம் பதிவை முடித்துத் தருகிறோம்.

  • Private Limited Company – Companies Act, 2013-ன் கீழ் குறைந்தது 2 directors, 2 shareholders (அதிகபட்சம் 200 உறுப்பினர்கள்). வளர விரும்பும், முதலீடு பெற விரும்பும் தொழில்களுக்கு ஏற்றது.
  • One Person Company (OPC) – ஒரே உரிமையாளர், வரையறுக்கப்பட்ட பொறுப்பு; ஒரு member, குறைந்தது ஒரு director, ஒரு nominee.
  • Limited Liability Partnership (LLP) – LLP Act, 2008-ன் கீழ்; குறைந்தது இரண்டு designated partners. Company-ஐ விட compliance குறைவு.
  • Partnership Firm – Indian Partnership Act, 1932-ன் கீழ், partnership deed மற்றும் firm பதிவுடன்.

Company Registration Process on the MCA Portal (SPICe+)

Private limited companies and OPCs are incorporated online on the Ministry of Corporate Affairs portal (mca.gov.in) through the SPICe+ form. Here is how we do it for you:

  1. Digital Signature (DSC) for the proposed directors.
  2. Name reservation – SPICe+ Part A.
  3. Incorporation filing – SPICe+ Part B with e-MoA and e-AoA. DIN for directors, company PAN and TAN are allotted through the same filing.
  4. AGILE-PRO-S – linked form for EPFO and ESIC registration, a company bank account and GSTIN (if applied for).
  5. Certificate of Incorporation issued by the Registrar of Companies, with CIN, PAN and TAN.

MCA portal-ல் நிறுவனப் பதிவு செயல்முறை (SPICe+)

Private limited company மற்றும் OPC, Ministry of Corporate Affairs portal-ல் (mca.gov.in) SPICe+ form மூலம் online-ல் பதிவு செய்யப்படுகின்றன. நாங்கள் செய்யும் முறை:

  1. இயக்குநர்களுக்கு Digital Signature (DSC).
  2. பெயர் ஒதுக்கீடு – SPICe+ Part A.
  3. பதிவு filing – e-MoA, e-AoA உடன் SPICe+ Part B. Directors-க்கு DIN, நிறுவனத்தின் PAN, TAN அதே filing-ல் வழங்கப்படும்.
  4. AGILE-PRO-S – EPFO, ESIC பதிவு, company bank account, GSTIN (விண்ணப்பித்தால்) ஆகியவற்றுக்கான இணைப்பு form.
  5. Registrar of Companies வழங்கும் Certificate of Incorporation – CIN, PAN, TAN உடன்.

Compliance After Company Registration

  • Commencement of business – declaration in Form INC-20A within 180 days of incorporation (Section 10A, Companies Act, 2013).
  • First auditor – appointed by the Board within 30 days of incorporation (Section 139(6)).
  • Annual filings – financial statements in AOC-4 and annual return in MGT-7 / MGT-7A every year, plus the income tax return.
  • Director KYC – DIR-3 KYC for every director holding a DIN.
  • GST returns – if the company is registered under GST.

நிறுவனப் பதிவுக்குப் பிறகு செய்ய வேண்டிய compliance

  • தொழில் தொடக்க அறிவிப்பு – பதிவு செய்த 180 நாட்களுக்குள் Form INC-20A (Section 10A, Companies Act, 2013).
  • முதல் auditor – பதிவு செய்த 30 நாட்களுக்குள் Board நியமிக்க வேண்டும் (Section 139(6)).
  • ஆண்டு filings – ஒவ்வொரு ஆண்டும் AOC-4 (நிதி அறிக்கை), MGT-7 / MGT-7A (annual return), மேலும் income tax return.
  • Director KYC – DIN உள்ள ஒவ்வொரு director-க்கும் DIR-3 KYC.
  • GST returns – நிறுவனம் GST-ல் பதிவு செய்திருந்தால்.

We handle all of these for our company clients in Tambaram, Chennai, so you never miss an ROC due date. Also see: GST Registration | MSME Udyam Registration | MCA Portal

Frequently Asked Questions | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. What is a private limited company?

A private limited company is a company with limited liability for its shareholders and a separate legal identity from its owners. | தனியார் நிறுவனம் என்பது பங்குதாரர்களுக்கு வரம்புக்குட்பட்ட பொறுப்பும், உரிமையாளர்களிடமிருந்து தனி சட்ட அடையாளமும் கொண்ட நிறுவனம்.

2. How many directors and shareholders are needed?

A private limited company needs at least two directors and two shareholders, and can have up to 200 shareholders. | குறைந்தது இரண்டு இயக்குநர்களும் இரண்டு பங்குதாரர்களும் தேவை. அதிகபட்சம் 200 பங்குதாரர்கள் இருக்கலாம்.

3. How long does company registration take?

Once the documents are ready and the name is approved, incorporation is usually completed within a few weeks. | ஆவணங்கள் தயாராகி பெயர் ஒப்புதல் பெற்றதும், பொதுவாக சில வாரங்களில் பதிவு முடியும்.

4. Is a DIN needed for directors?

Yes. Every director must have a valid DIN before the company is incorporated. | ஆம். நிறுவனம் பதிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு இயக்குநருக்கும் செல்லுபடியாகும் DIN இருக்க வேண்டும்.

5. Is a DSC needed for incorporation?

Yes. A digital signature certificate is needed for the directors to sign and file the incorporation forms online. | ஆம். படிவங்களில் கையொப்பமிட்டு ஆன்லைனில் தாக்கல் செய்ய DSC தேவை.

6. What is the minimum capital needed?

The Companies Act does not fix a minimum paid-up capital for private companies, but the authorised capital is stated in the memorandum. Our team advises the right amount for your business. | Companies Act தனியார் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச செலுத்தப்பட்ட மூலதனத்தை நிர்ணயிக்கவில்லை. எங்கள் குழு சரியான தொகையை ஆலோசிக்கும்.

7. Does a private limited company need annual filings?

Yes. Companies must file annual financial statements and annual returns with the Registrar of Companies every year. | ஆம். நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிதி அறிக்கைகள் மற்றும் ஆண்டு அறிக்கைகளை Registrar of Companies-இடம் தாக்கல் செய்ய வேண்டும்.

8. Can a private limited company open a bank account?

Yes. After incorporation, the company can open a current account with the certificate of incorporation, PAN, and board resolution. | ஆம். பதிவுக்குப் பின் பதிவுச் சான்று, PAN மற்றும் இயக்குநர் குழு தீர்மானத்துடன் நடப்புக் கணக்கு திறக்கலாம்.

9. What is the difference between a private limited company and an LLP?

A private limited company has shares and more compliance, while an LLP has partners and lighter compliance. The right choice depends on your funding and growth plans. | தனியார் நிறுவனத்தில் பங்குகள் மற்றும் அதிக இணக்கம் உண்டு. LLP-ல் partners மற்றும் குறைந்த இணக்கம் உண்டு. தேர்வு உங்கள் நிதி மற்றும் வளர்ச்சித் திட்டத்தைப் பொறுத்தது.

10. Why should I use a professional for company registration?

Name rejection, wrong details or missing documents can delay incorporation. Professional support keeps the process smooth and on time. | பெயர் நிராகரிப்பு, தவறான விவரங்கள் அல்லது ஆவணக் குறைவு பதிவை தாமதப்படுத்தலாம். தொழில்முறை ஆதரவு செயல்முறையை சீராகவும் நேரத்திலும் முடிக்கும்.

Talk to Us About Company Registration | நிறுவனப் பதிவு குறித்து எங்களுடன் பேசுங்கள்

Contact our team for private limited company registration in Tambaram, Chennai. | தாம்பரம், சென்னையில் தனியார் நிறுவனப் பதிவுக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Talk to Us About Private Limited Company Registration | Private Limited Company பதிவு குறித்து எங்களுடன் பேசுங்கள்

Contact Phoenix Tax Consultant™ for correct, hassle-free Private Limited Company Registration in Tambaram, Chennai. | தாம்பரம், சென்னையில் சரியான, எளிதான Private Limited Company பதிவு-க்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.

Call 9940349819 | Call 8807258797 | jai@phoenixtax.in

Phoenix Tax Consultant™, West Tambaram, Chennai 600045