GST return filing is more than just submitting a return. Every GST-registered business must file applicable GST returns on time, and each return must match your books, sales, purchases and input tax credit. At Phoenix Tax Consultant™ in Tambaram, Chennai, we review your records before filing so that your returns are accurate and compliant.
GST Return Filing என்பது வெறும் return submit செய்வது அல்ல. GST பதிவு பெற்ற ஒவ்வொரு வணிகமும் பொருந்தும் GST return-களை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும், ஒவ்வொரு return-ம் உங்கள் books, விற்பனை, கொள்முதல் மற்றும் ITC விவரங்களுடன் பொருந்த வேண்டும். Phoenix Tax Consultant™, தாம்பரம் – தாக்கலுக்கு முன் உங்கள் பதிவுகளை ஆய்வு செய்து, சரியான மற்றும் இணக்கமான return-களை தாக்கல் செய்ய உதவுகிறோம்.
Why Accurate GST Return Filing Matters | சரியான GST return ஏன் முக்கியம்?
The figures reported in GST returns must match your books of accounts and supporting records. Errors such as missing invoices, wrong turnover, incorrect GSTIN or ITC mismatch can lead to reconciliation issues, late fees, interest and notices in later periods.
GST return-ல் தெரிவிக்கும் தொகைகள் உங்கள் கணக்கு புத்தகங்கள் மற்றும் ஆதார பதிவுகளுடன் பொருந்த வேண்டும். Invoice விடுபடுதல், தவறான வருவாய், தவறான GSTIN அல்லது ITC வேறுபாடு போன்ற பிழைகள் பின்னர் reconciliation பிரச்சனைகள், தாமதக் கட்டணம், வட்டி மற்றும் notice-க்கு வழிவகுக்கலாம்.
Our GST Return Filing Services | எங்கள் GST return சேவைகள்
- GSTR-1 Filing: Reporting of outward supplies, including B2B and B2C sales, exports, credit notes and debit notes. | GSTR-1 தாக்கல்: B2B மற்றும் B2C விற்பனை, ஏற்றுமதி, credit note மற்றும் debit note உள்ளிட்ட வெளிச்செல்லும் விற்பனை விவரங்களை தெரிவித்தல்.
- GSTR-2B and ITC Reconciliation: Matching your purchase records with GSTR-2B to find missing invoices and mismatches. | GSTR-2B மற்றும் ITC Reconciliation: உங்கள் கொள்முதல் பதிவுகளை GSTR-2B உடன் ஒப்பிட்டு விடுபட்ட invoice-கள் மற்றும் வேறுபாடுகளை கண்டறிதல்.
- GSTR-3B Filing: Summary return for tax liability and eligible input tax credit. | GSTR-3B தாக்கல்: வரிப் பொறுப்பு மற்றும் தகுதியான input tax credit-க்கான சுருக்க return.
- Monthly and Quarterly Filing Support: Filing as per the scheme applicable to your business. | மாதாந்திர மற்றும் காலாண்டு தாக்கல் ஆதரவு: உங்கள் வணிகத்திற்கு பொருந்தும் திட்டத்தின்படி தாக்கல்.
- Credit Note and Debit Note Support: Correct reporting of adjustments in returns and books. | Credit Note மற்றும் Debit Note ஆதரவு: return-களிலும் புத்தகங்களிலும் சரியான சரிசெய்தல் பதிவு.
- E-Invoice and E-Way Bill Support: Coordination of invoice, e-way bill and return data where applicable. | e-invoice மற்றும் e-way bill ஆதரவு: பொருந்தும் இடங்களில் invoice, e-way bill மற்றும் return தகவல்களை ஒருங்கிணைத்தல்.
- GST Notice Support: Review of notices, return reconciliation and preparation of supporting information. | GST Notice ஆதரவு: Notice-களை ஆய்வு செய்தல், return reconciliation மற்றும் ஆதார ஆவணங்கள் தயாரித்தல்.
- GSTR-9 Annual Return: Preparation and filing of the annual return summarising the whole financial year’s sales, purchases, tax paid and ITC, after reconciling it with your monthly returns and books. | GSTR-9 ஆண்டு return: முழு நிதியாண்டின் விற்பனை, கொள்முதல், செலுத்திய வரி மற்றும் ITC-ஐ மாதாந்திர return-களுடனும் புத்தகங்களுடனும் ஒப்பிட்டு தயாரித்து தாக்கல் செய்தல்.
- GSTR-9C Reconciliation Statement: Reconciliation between your audited annual financial statements and GSTR-9. This is required when aggregate annual turnover exceeds Rs. 5 crore, and it must be certified by a Chartered Accountant or Cost Accountant. We coordinate with your auditor to prepare the reconciliation. | GSTR-9C reconciliation அறிக்கை: Audit செய்யப்பட்ட ஆண்டு நிதி அறிக்கைகளுக்கும் GSTR-9-க்கும் இடையிலான reconciliation. ஆண்டு மொத்த வருவாய் Rs. 5 கோடியை தாண்டும் வணிகங்களுக்கு இது தேவை, இதை Chartered Accountant அல்லது Cost Accountant சான்றளிக்க வேண்டும். Reconciliation தயாரிக்க உங்கள் auditor-உடன் ஒருங்கிணைக்கிறோம்.
Our Filing Process | எங்கள் தாக்கல் செயல்முறை
- Share your sales, purchase and GST details with our team. | உங்கள் விற்பனை, கொள்முதல் மற்றும் GST விவரங்களை எங்கள் குழுவுடன் பகிருங்கள்.
- Reconcile your books with GSTR-1 and GSTR-2B. | உங்கள் புத்தகங்களை GSTR-1 மற்றும் GSTR-2B உடன் reconcile செய்யுங்கள்.
- Check eligible ITC and tax liability. | தகுதியான ITC மற்றும் வரிப் பொறுப்பை சரிபார்க்கவும்.
- File GSTR-1 and GSTR-3B on time. | GSTR-1 மற்றும் GSTR-3B-ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்யவும்.
- For annual return, prepare GSTR-9 and GSTR-9C after reconciling the full year. | ஆண்டு return-க்கு, முழு ஆண்டையும் reconcile செய்த பின் GSTR-9 மற்றும் GSTR-9C-ஐ தயாரிக்கவும்.
- Share the filed return copies and a reconciliation summary. | தாக்கல் செய்த return நகல்கள் மற்றும் reconciliation சுருக்கத்தை பகிரவும்.
Who Needs GST Return Filing? | GST return தாக்கல் யாருக்கு தேவை?
- Traders and retail businesses registered under GST | GST-ன் கீழ் பதிவு பெற்ற வியாபாரிகள் மற்றும் சில்லறை வணிகங்கள்
- Manufacturers and service providers | உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்
- Professionals, proprietorships and partnership firms | தொழில்முறையாளர்கள், தனி உரிமையாளர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள்
- LLPs, companies and startups | LLP-கள், நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள்
Why Choose Phoenix Tax Consultant™? | ஏன் Phoenix Tax Consultant™?
- Local office in West Tambaram, Chennai, where you can meet us in person | மேற்கு தாம்பரத்தில் நேரடி அலுவலகம், சென்னை
- Focus on reconciliation, not just filing | தாக்கல் மட்டுமல்ல, reconciliation-க்கும் முக்கியத்துவம்
- Timely compliance and clear updates at every stage | ஒவ்வொரு கட்டத்திலும் சரியான நேர இணக்கமும் தெளிவான தகவலும்
- Support for GST notices and past pending periods | GST notice மற்றும் நிலுவையில் உள்ள காலங்களுக்கு ஆதரவு
Frequently Asked Questions | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. What is GST return filing? | GST return filing என்றால் என்ன?
GST return filing is the process of reporting your sales, purchases, tax paid and input tax credit to the GST portal in the prescribed format and within the due date. It is a regular compliance for every GST-registered business. | GST return filing என்பது உங்கள் விற்பனை, கொள்முதல், செலுத்திய வரி மற்றும் input tax credit விவரங்களை குறிப்பிட்ட படிவத்திலும் காலக்கெடுவுக்குள்ளும் GST இணையதளத்தில் தெரிவிக்கும் செயல்முறை. GST பதிவு பெற்ற ஒவ்வொரு வணிகத்திற்கும் இது தொடர்ச்சியான இணக்கப் பணி.
2. Who must file GST returns? | GST return யார் தாக்கல் செய்ய வேண்டும்?
Every person registered under GST must file the applicable returns, even when there were no sales or purchases in the period. This applies to traders, manufacturers, service providers and professionals alike. | GST பதிவு பெற்ற ஒவ்வொருவரும், அந்தக் காலத்தில் விற்பனையோ கொள்முதலோ இல்லாவிட்டாலும், பொருந்தும் return-களை தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் தொழில்முறையாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
3. What is GSTR-1? | GSTR-1 என்றால் என்ன?
GSTR-1 reports your outward supplies, including B2B sales, B2C sales, exports, credit notes, debit notes and amendments. Your customers use these invoice details to claim their input tax credit. | GSTR-1 என்பது வெளிச்செல்லும் விற்பனை விவரங்களை தெரிவிக்கும் return. B2B மற்றும் B2C விற்பனை, ஏற்றுமதி, credit note, debit note மற்றும் திருத்தங்கள் இதில் அடங்கும். உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ITC-ஐ பெற இந்த invoice விவரங்கள் பயன்படுகின்றன.
4. What is GSTR-3B? | GSTR-3B என்றால் என்ன?
GSTR-3B is a monthly or quarterly summary return. It shows your output tax liability, your eligible input tax credit and the tax you pay in cash for the period. | GSTR-3B என்பது மாதாந்திர அல்லது காலாண்டு சுருக்க return. இதில் நீங்கள் செலுத்த வேண்டிய வரி, தகுதியான input tax credit மற்றும் அந்தக் காலத்திற்கு பணமாக செலுத்தும் வரி காட்டப்படும்.
5. What is GSTR-2B? | GSTR-2B என்றால் என்ன?
GSTR-2B is an auto-generated statement of your purchases, prepared from the invoices your suppliers have filed. You use it to check whether your input tax credit is available for claim. | GSTR-2B என்பது உங்கள் சப்ளையர்கள் தாக்கல் செய்த invoice-களின் அடிப்படையில் தானாக உருவாகும் கொள்முதல் அறிக்கை. ITC கோர முடியுமா என்று சரிபார்க்க இது பயன்படுகிறது.
6. What is ITC reconciliation? | ITC reconciliation என்றால் என்ன?
ITC reconciliation means matching your purchase register with GSTR-2B. It helps identify missing invoices, supplier reporting mistakes, credit note differences and timing gaps before you claim ITC. | ITC reconciliation என்பது உங்கள் கொள்முதல் பதிவேட்டை GSTR-2B உடன் ஒப்பிடுவது. ITC கோருவதற்கு முன் விடுபட்ட invoice, சப்ளையர் பிழை, credit note வேறுபாடு மற்றும் நேர இடைவெளிகளை கண்டறிய இது உதவுகிறது.
7. Question: What is the maximum late fee for filing GSTR-3B or GSTR-1 late? | GSTR-3B அல்லது GSTR-1 தாமதமாக தாக்கல் செய்தால் அதிகபட்ச late fee எவ்வளவு?
Answer: For a return with tax liability, the late fee is Rs. 50 per day (Rs. 25 CGST and Rs. 25 SGST). The maximum amount depends on your turnover in the previous financial year: up to Rs. 2,000 if turnover is up to Rs. 1.5 crore, up to Rs. 5,000 if turnover is between Rs. 1.5 crore and Rs. 5 crore, and up to Rs. 10,000 if turnover is above Rs. 5 crore. | Tax பொறுப்பு உள்ள return-க்கு ஒரு நாளுக்கு Rs. 50 (CGST Rs. 25, SGST Rs. 25) late fee. அதிகபட்ச தொகை முந்தைய நிதியாண்டின் வருவாயைப் பொறுத்தது: Rs. 1.5 கோடி வரை Rs. 2,000; Rs. 1.5 கோடி முதல் Rs. 5 கோடி வரை Rs. 5,000; Rs. 5 கோடிக்கு மேல் Rs. 10,000.
8. Question: What is the late fee for a nil GSTR-3B return? | Nil GSTR-3B return-க்கு late fee எவ்வளவு?
Answer: If you have no sales, purchases or tax liability for a month, you must still file a nil GSTR-3B on time. A late nil return attracts a fee of Rs. 20 per day (Rs. 10 CGST and Rs. 10 SGST), capped at Rs. 500 per return (Rs. 250 each under CGST and SGST). | விற்பனை, கொள்முதல் அல்லது வரி பொறுப்பு எதுவும் இல்லாத மாதத்திற்கும் nil GSTR-3B தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக தாக்கல் செய்தால் ஒரு நாளுக்கு Rs. 20 (CGST Rs. 10, SGST Rs. 10) late fee விதிக்கப்படும். ஒரு return-க்கு அதிகபட்சம் Rs. 500 (CGST Rs. 250, SGST Rs. 250).
9. What is the interest on late GST payment? | GST தொகை தாமதமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு?
If the tax is not paid by the due date, interest at 18% per year applies on the unpaid tax, counted from the day after the due date until the day it is paid. Interest is calculated on the net tax payable after eligible input tax credit. | குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தப்படாவிட்டால், செலுத்தாத வரிக்கு ஆண்டுக்கு 18% வட்டி பொருந்தும். காலக்கெடுவுக்கு மறுநாள் முதல் பணம் செலுத்தும் நாள் வரை கணக்கிடப்படும். தகுதியான input tax credit கழித்த பின் மீதமுள்ள வரிக்கே வட்டி கணக்கிடப்படும்.
10. What is the difference between GSTR-1 and GSTR-3B? | GSTR-1 மற்றும் GSTR-3B இடையே உள்ள வேறுபாடு என்ன?
GSTR-1 reports each sales invoice in detail, while GSTR-3B is a summary return used to pay tax and claim eligible ITC. Both returns must be consistent with each other and with your books. | GSTR-1 விற்பனை invoice-களை ஒவ்வொன்றாக விரிவாகத் தெரிவிக்கிறது. GSTR-3B என்பது வரி செலுத்தவும் தகுதியான ITC கோரவும் பயன்படும் சுருக்க return. இரண்டும் ஒன்றோடொன்றும் உங்கள் புத்தகங்களுடனும் பொருந்த வேண்டும்.
11. Question: What is the late fee for filing GSTR-9 late? | GSTR-9 தாமதமாக தாக்கல் செய்தால் late fee எவ்வளவு?
Answer: The late fee for GSTR-9 depends on your aggregate turnover in the financial year. For FY 2022-23 onwards: if turnover is up to Rs. 5 crore, the fee is Rs. 50 per day (Rs. 25 CGST and Rs. 25 SGST), capped at 0.04% of turnover in your state. If turnover is above Rs. 5 crore and up to Rs. 20 crore, the fee is Rs. 100 per day, capped at 0.04% of turnover. If turnover is above Rs. 20 crore, the fee is Rs. 200 per day, capped at 0.5% of turnover. | GSTR-9 late fee வருவாயைப் பொறுத்தது. FY 2022-23 முதல்: மொத்த வருவாய் Rs. 5 கோடி வரை என்றால் ஒரு நாளுக்கு Rs. 50 (CGST Rs. 25, SGST Rs. 25), மாநில வருவாயில் 0.04% வரை வரம்பு. Rs. 5 கோடிக்கு மேல் Rs. 20 கோடி வரை என்றால் ஒரு நாளுக்கு Rs. 100, 0.04% வரம்பு. Rs. 20 கோடிக்கு மேல் என்றால் ஒரு நாளுக்கு Rs. 200, 0.5% வரம்பு.
12. How often must GST returns be filed? | GST return எவ்வளவு அடிக்கடி தாக்கல் செய்ய வேண்டும்?
Monthly filers file GSTR-1 and GSTR-3B every month. Eligible taxpayers under the QRMP scheme can file returns quarterly while paying tax monthly. The applicable option depends on your registration and turnover. | மாதாந்திர பதிவுதாரர்கள் ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்ய வேண்டும். QRMP திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் return-களை காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்யலாம், வரியை மட்டும் மாதந்தோறும் செலுத்தலாம். உங்கள் பதிவு மற்றும் வருவாயைப் பொறுத்து எது பொருந்தும் என்பது மாறும்.
13. What is the e-invoice limit? | e-invoice எந்த வருவாய் வரம்புக்கு கட்டாயம்?
E-invoicing is mandatory for registered businesses whose aggregate annual turnover exceeds Rs. 5 crore, for B2B invoices. Once applicable, every eligible invoice must be reported to the Invoice Registration Portal and get an IRN before it is issued. | பதிவு பெற்ற வணிகங்களில் ஆண்டு மொத்த வருவாய் Rs. 5 கோடியை தாண்டினால், B2B invoice-களுக்கு e-invoice கட்டாயம். பொருந்தினால், தகுதியான ஒவ்வொரு invoice-ஐயும் Invoice Registration Portal-ல் பதிவு செய்து IRN பெற்ற பின்னரே வழங்க வேண்டும்.
14. Question: What is GSTR-9C? | GSTR-9C என்றால் என்ன?
Answer: GSTR-9C is a reconciliation statement between your audited annual financial statements and your GSTR-9 annual return. Since FY 2020-21, it is self-certified by the taxpayer, so a Chartered Accountant or Cost Accountant certificate is not required. It is required when aggregate annual turnover exceeds Rs. 5 crore. We prepare the reconciliation for you so that the self-certification is accurate. | GSTR-9C என்பது தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு நிதி அறிக்கைகளுக்கும் GSTR-9 ஆண்டு return-க்கும் இடையிலான reconciliation அறிக்கை. FY 2020-21 முதல் இது taxpayer-ஆலேயே self-certify செய்யப்படுகிறது; Chartered Accountant அல்லது Cost Accountant சான்று தேவையில்லை. ஆண்டு மொத்த வருவாய் Rs. 5 கோடியை தாண்டும் வணிகங்களுக்கு இது தேவை. Self-certification துல்லியமாக இருக்க, reconciliation-ஐ நாங்கள் தயார் செய்து தருகிறோம்.
15. What is the e-way bill limit? | e-way bill எந்த மதிப்புக்கு தேவை?
An e-way bill is generally required when goods are moved with a consignment value above Rs. 50,000. For movement within Tamil Nadu, the applicable limit is set by the state and we confirm it for your goods before dispatch. | பொருட்களின் consignment மதிப்பு Rs. 50,000-ஐ தாண்டினால் பொதுவாக e-way bill தேவை. தமிழ்நாட்டிற்குள் நகர்த்தும் பொருட்களுக்கான வரம்பை மாநிலம் நிர்ணயிக்கிறது, அனுப்பும் முன் உங்கள் பொருட்களுக்கு அதை நாங்கள் உறுதி செய்வோம்.
16. What should I do if I receive a GST notice? | GST notice வந்தால் என்ன செய்ய வேண்டும்?
Do not ignore the notice. Note the notice number, the issue raised and the tax period mentioned, and share these with us. We review your records and help prepare a reply within the time given. | Notice-ஐ புறக்கணிக்க வேண்டாம். Notice எண், எழுப்பப்பட்ட பிரச்சனை மற்றும் குறிப்பிடப்பட்ட வரி காலத்தை குறித்துக்கொண்டு எங்களுடன் பகிருங்கள். உங்கள் பதிவுகளை ஆய்வு செய்து, கொடுக்கப்பட்ட காலத்திற்குள் பதில் தயாரிக்க உதவுகிறோம்.
17. Can a mismatch between books and GST returns be corrected? | புத்தகங்களுக்கும் GST return-க்கும் உள்ள வேறுபாட்டை சரி செய்ய முடியுமா?
In most cases, yes. We identify the reason for the difference and correct it through an amendment or in a later period, based on your supporting records. | பெரும்பாலான சூழ்நிலைகளில் முடியும். வேறுபாட்டிற்கான காரணத்தை கண்டறிந்து, ஆதார பதிவுகளின் அடிப்படையில் திருத்தம் மூலமாகவோ அடுத்த காலத்திலோ சரி செய்கிறோம்.
18. Can you help with pending or past GST returns? | நிலுவையில் உள்ள GST return-களுக்கு உதவ முடியுமா?
Yes. We review the pending periods and available records, then help you file the returns in the correct order and calculate the late fee and interest. Filing the oldest pending period first is usually the right approach. | ஆம். நிலுவையில் உள்ள காலங்கள் மற்றும் கிடைக்கும் பதிவுகளை ஆய்வு செய்து, சரியான வரிசையில் தாக்கல் செய்ய உதவுகிறோம். தாமதக் கட்டணம் மற்றும் வட்டியையும் கணக்கிட்டு தருகிறோம். பொதுவாக பழைய நிலுவை காலத்திலிருந்து தொடங்குவது சரியான முறை.
19. What happens if GST returns are not filed for several months? | பல மாதங்கள் return தாக்கல் செய்யாவிட்டால் என்ன ஆகும்?
Late fees and interest keep adding up, and continued non-filing can lead to notices and restrictions on GST portal services, including e-way bill generation. In serious cases, it can lead to cancellation proceedings. | தாமதக் கட்டணமும் வட்டியும் தொடர்ந்து சேரும். தொடர்ந்து return தாக்கல் செய்யாவிட்டால் notice வரலாம், e-way bill உருவாக்குதல் உள்ளிட்ட GST இணையதள சேவைகளில் கட்டுப்பாடுகள் வரலாம். கடுமையான சூழலில் பதிவு ரத்து நடவடிக்கைக்கும் வழிவகுக்கலாம்.
20. Why should I use a professional for GST return filing? | GST return தாக்கலுக்கு ஏன் நிபுணரின் உதவி தேவை?
Filing errors, ITC mismatches and missed deadlines can lead to penalties, interest and notices. A professional reviews your records before filing, which lowers these risks and saves your time. | தவறான தாக்கல், ITC வேறுபாடு மற்றும் தவறிய காலக்கெடு அபராதம், வட்டி மற்றும் notice-க்கு வழிவகுக்கலாம். தாக்கலுக்கு முன் நிபுணர் பதிவுகளை ஆய்வு செய்வது இந்த அபாயங்களைக் குறைத்து உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
Talk to Us About GST Return Filing | GST return filing குறித்து எங்களுடன் பேசுங்கள்
Contact our team for GST return filing, GSTR-2B reconciliation, GSTR-9 and GSTR-9C support and GST notice help in Tambaram, Chennai. | தாம்பரம், சென்னையில் GST return filing, GSTR-2B reconciliation, GSTR-9 மற்றும் GSTR-9C ஆதரவு மற்றும் GST notice உதவிக்கு எங்கள் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Related Services | தொடர்புடைய சேவைகள்
You may also need our help with GST registration, Income Tax Return Filing, PAN and TAN registration or Private Limited Company registration.
For official guidance, visit the GST Portal and the Income Tax e-Filing Portal.
GST Return Filing in Tambaram, Chennai
SEO Meta (set in Yoast SEO, not in page body)
| Field | Content |
|---|---|
| Meta Title | GST Return Filing in Tambaram, Chennai | GSTR-1, GSTR-3B, GSTR-9 | Phoenix Tax |
| Meta Description | Monthly, quarterly and annual GST return filing in Tambaram, Chennai. GSTR-1, GSTR-3B, CMP-08, GSTR-4 and GSTR-9 filed on time by Phoenix Tax Consultant™ since 2016. Call 9940349819. |
| Focus keyword | GST return filing in Tambaram, Chennai |
| Secondary keywords | GST return filing Chennai, GSTR-3B filing Tambaram, GSTR-1 filing Chennai, GST consultant Tambaram, GST annual return GSTR-9 Chennai, QRMP GST filing, nil GST return filing |
GST Return Filing in Tambaram, Chennai
English
Getting a GSTIN is only the start. From the day you are registered, the GST portal expects your returns every month or every quarter, even in a month with zero sales. Miss one, and late fee and interest start adding up on their own, and your buyers may not see your invoices for their input tax credit.
At Phoenix Tax Consultant™, West Tambaram, we have been filing GST returns for shops, traders, manufacturers, service providers, e-commerce sellers and professionals across Tambaram, Chennai since June 2016. We reconcile your sales and purchase data, match your input tax credit with GSTR-2B, file GSTR-1, GSTR-3B, CMP-08, GSTR-4 and GSTR-9 on time, and send you the acknowledgement after every filing.
You focus on your business. We keep a close eye on the due dates.
தமிழ்
ஜிஎஸ்டி பதிவு (GSTIN) பெறுவது ஒரு தொடக்கம் மட்டுமே. பதிவு செய்த நாளிலிருந்து, விற்பனையே இல்லாத மாதத்திலும் கூட, ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு ரிட்டர்னைத் தவறவிட்டாலும் தாமதக் கட்டணமும் வட்டியும் தானாகவே சேரத் தொடங்கும்; உங்களிடம் வாங்குபவர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் (ITC) கிடைப்பதிலும் சிக்கல் வரும்.
மேற்கு தாம்பரத்தில் உள்ள ஃபீனிக்ஸ் டாக்ஸ் கன்சல்டன்ட், ஜூன் 2016 முதல் தாம்பரம், சென்னை பகுதியில் உள்ள கடைகள், வணிகர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்து வருகிறது. உங்கள் விற்பனை, கொள்முதல் கணக்குகளைச் சரிபார்த்து, GSTR-2B உடன் ITC-ஐ ஒப்பிட்டு, GSTR-1, GSTR-3B, CMP-08, GSTR-4, GSTR-9 ஆகியவற்றைக் குறித்த தேதிக்குள் தாக்கல் செய்து, ஒவ்வொரு முறையும் ஒப்புகைச் சீட்டை (acknowledgement) உங்களுக்கு அனுப்புகிறோம்.
நீங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள்; காலக்கெடுவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
GST Returns We File and Their Due Dates
English
Which returns you file depends on how you are registered: regular (monthly), QRMP (quarterly, aggregate turnover up to ₹5 crore) or composition. Here is the standard calendar for a taxpayer in Tamil Nadu:
| Return | Who files | Due date |
|---|---|---|
| GSTR-1 (monthly) | Regular taxpayers not in QRMP | 11th of the next month |
| GSTR-1 (quarterly) / IFF | QRMP taxpayers | 13th of the month after the quarter; IFF for months 1 and 2 by the 13th of the next month |
| GSTR-3B (monthly) | Regular taxpayers | 20th of the next month |
| GSTR-3B (quarterly) | QRMP taxpayers in Tamil Nadu | 22nd of the month after the quarter |
| PMT-06 | QRMP taxpayers (tax for months 1 and 2) | 25th of the next month |
| CMP-08 | Composition taxpayers | 18th of the month after the quarter |
| GSTR-4 | Composition taxpayers (annual) | 30th June after the financial year |
| GSTR-9 / GSTR-9C | Regular taxpayers (annual) | 31st December after the financial year |
The Government can extend any of these dates by notification, so we check the GST portal before every deadline.
தமிழ்
நீங்கள் எந்த ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உங்கள் பதிவு வகையைப் பொறுத்தது: மாதாந்திர (regular), காலாண்டு QRMP (மொத்த ஆண்டு வருவாய் ₹5 கோடி வரை) அல்லது Composition. தமிழ்நாட்டில் உள்ள வரி செலுத்துவோருக்கான பொதுவான காலக்கெடு:
- GSTR-1 (மாதாந்திரம்): அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்குள்.
- GSTR-1 (காலாண்டு) / IFF: காலாண்டு முடிந்த அடுத்த மாதம் 13-ஆம் தேதிக்குள்; முதல் இரண்டு மாதங்களுக்கான IFF அடுத்த மாதம் 13-க்குள்.
- GSTR-3B (மாதாந்திரம்): அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்குள்.
- GSTR-3B (காலாண்டு, தமிழ்நாடு): காலாண்டு முடிந்த அடுத்த மாதம் 22-ஆம் தேதிக்குள்.
- PMT-06 (QRMP வரி செலுத்துதல்): அடுத்த மாதம் 25-ஆம் தேதிக்குள்.
- CMP-08 (Composition): காலாண்டு முடிந்த அடுத்த மாதம் 18-ஆம் தேதிக்குள்.
- GSTR-4 (Composition ஆண்டு ரிட்டர்ன்): நிதியாண்டு முடிந்த பின் ஜூன் 30-க்குள்.
- GSTR-9 / GSTR-9C (ஆண்டு ரிட்டர்ன்): நிதியாண்டு முடிந்த பின் டிசம்பர் 31-க்குள்.
அரசு அறிவிப்பின் மூலம் இந்தத் தேதிகள் நீட்டிக்கப்படலாம்; அதனால் ஒவ்வொரு காலக்கெடுவுக்கு முன்பும் GST போர்ட்டலில் சரிபார்க்கிறோம்.
Source: GST Portal – Form GSTR-3B FAQ
How We File Your GST Return
English
- Collect data – You share sales bills, purchase bills, credit/debit notes and bank statement on WhatsApp or email.
- Check outward supplies – We prepare GSTR-1 with correct HSN/SAC, B2B and B2C split, and fix errors through GSTR-1A before GSTR-3B is filed.
- Reconcile ITC – Your purchase register is matched with GSTR-2B and the Invoice Management System (IMS), so you claim only eligible credit.
- Compute tax – We work out the net liability after ITC set-off and tell you the exact amount to pay through the electronic cash ledger.
- File and verify – Return is filed with EVC (OTP) or DSC after your confirmation.
- Share proof – You get the ARN acknowledgement and a short filing summary for your records.
தமிழ்
- தகவல் சேகரிப்பு – விற்பனை, கொள்முதல் பில்கள், credit/debit notes, வங்கி அறிக்கை ஆகியவற்றை WhatsApp அல்லது மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
- விற்பனை விவரச் சரிபார்ப்பு – சரியான HSN/SAC குறியீடு, B2B / B2C பிரிவுடன் GSTR-1 தயாரிக்கிறோம்; தவறுகள் இருந்தால் GSTR-3B தாக்கலுக்கு முன் GSTR-1A மூலம் திருத்துகிறோம்.
- ITC ஒப்பீடு – உங்கள் கொள்முதல் பதிவேட்டை GSTR-2B மற்றும் IMS உடன் ஒப்பிட்டு, தகுதியான கடனை மட்டும் கோருகிறோம்.
- வரி கணக்கீடு – ITC கழித்த பின் செலுத்த வேண்டிய நிகர வரியைக் கணக்கிட்டு, மின்னணு ரொக்கப் பதிவேட்டில் (cash ledger) செலுத்த வேண்டிய சரியான தொகையைத் தெரிவிக்கிறோம்.
- தாக்கல் மற்றும் சரிபார்ப்பு – உங்கள் ஒப்புதலுக்குப் பின் EVC (OTP) அல்லது DSC மூலம் தாக்கல் செய்கிறோம்.
- ஆதாரம் – ARN ஒப்புகைச் சீட்டும் சுருக்கமான தாக்கல் விவரமும் உங்களுக்கு அனுப்பப்படும்.
Benefits of Filing GST Returns on Time
English
- No late fee or interest build-up – Late fee under Section 47 and interest under Section 50 of the CGST Act apply only when you miss the date.
- Your buyers get their ITC – Credit flows to your customers only when your GSTR-1 is filed, which keeps B2B clients happy and loyal.
- Smooth e-way bills and refunds – Long pending returns can block e-way bill generation and delay refund claims.
- No risk of cancellation – Continuous non-filing can lead to suspension or cancellation of your GSTIN.
- Clean record for loans and tenders – Banks and Government tenders often ask for GST return copies.
- Never time-barred – Returns cannot be filed once three years pass from the due date, so regular filing protects you.
தமிழ்
- தாமதக் கட்டணம், வட்டி இல்லை – CGST சட்டம் பிரிவு 47-இன் கீழ் தாமதக் கட்டணமும், பிரிவு 50-இன் கீழ் வட்டியும் காலக்கெடுவைத் தவறவிட்டால் மட்டுமே வரும்.
- வாங்குபவர்களுக்கு ITC – உங்கள் GSTR-1 தாக்கல் செய்யப்பட்டால்தான் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரிக் கடன் கிடைக்கும்; B2B வாடிக்கையாளர்கள் தொடர்ந்து உங்களிடம் வாங்குவார்கள்.
- E-way bill, refund தடையின்றி – நீண்ட நாள் நிலுவையில் உள்ள ரிட்டர்ன்கள் e-way bill உருவாக்கத்தைத் தடுக்கலாம்; refund தாமதமாகலாம்.
- பதிவு ரத்து அபாயம் இல்லை – தொடர்ந்து ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் GSTIN இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்.
- கடன், டெண்டருக்கு நல்ல பதிவு – வங்கிகளும் அரசு டெண்டர்களும் பெரும்பாலும் GST ரிட்டர்ன் நகல்களைக் கேட்கின்றன.
- காலாவதி பயம் இல்லை – காலக்கெடுவிலிருந்து மூன்று ஆண்டுகள் கடந்தால் ரிட்டர்ன் தாக்கல் செய்யவே முடியாது; தொடர்ந்து தாக்கல் செய்வது உங்களைப் பாதுகாக்கும்.
Documents Required for GST Return Filing
English
- GST portal login (username) and the mobile number linked for OTP
- Sales invoices (B2B and B2C) for the period
- Purchase invoices and expense bills with GST
- Credit notes and debit notes issued or received
- Bank statement for the period
- E-way bills and e-invoices, if applicable
- Export/import documents (shipping bill, bill of entry), if any
- DSC, if you are a company or LLP filing with digital signature
தமிழ்
- GST போர்ட்டல் பயனர் பெயர் மற்றும் OTP-க்கான இணைக்கப்பட்ட கைபேசி எண்
- அந்தக் காலத்திற்கான விற்பனை பில்கள் (B2B, B2C)
- GST உடன் கூடிய கொள்முதல் மற்றும் செலவு பில்கள்
- வழங்கிய / பெற்ற credit notes, debit notes
- அந்தக் காலத்திற்கான வங்கி அறிக்கை
- பொருந்தினால் e-way bills, e-invoices
- ஏற்றுமதி / இறக்குமதி ஆவணங்கள் (shipping bill, bill of entry) இருந்தால்
- நிறுவனம் அல்லது LLP எனில் டிஜிட்டல் கையொப்பம் (DSC)
GST Return Law – Acts, Rules and Latest Updates
English
| Provision | What it covers |
|---|---|
| Section 37, CGST Act + Rule 59 | Statement of outward supplies – GSTR-1 / IFF |
| Section 39, CGST Act + Rules 61, 61A | Monthly/quarterly return GSTR-3B, QRMP scheme |
| Section 39(2) + Rule 62 | Composition taxpayers – CMP-08 and GSTR-4 |
| Section 44 + Rule 80 | Annual return GSTR-9 and reconciliation statement GSTR-9C |
| Section 47 | Late fee for delayed returns |
| Section 50 | Interest on delayed tax payment |
| Tamil Nadu GST Act, 2017 | Matching State provisions for SGST |
Latest updates to know:
- Three-year time bar: Under the Finance Act, 2023 (effective 1 October 2023 via Notification No. 28/2023–Central Tax), returns under Sections 37, 39, 44 and 52 cannot be filed after three years from their due date. GSTN has enforced this on the portal from the July 2025 tax period.
- GSTR-3B liability locked: From the July 2025 tax period, tax liability auto-filled in GSTR-3B from GSTR-1/IFF cannot be edited. Corrections must be made through GSTR-1A before filing GSTR-3B.
தமிழ்
- பிரிவு 37 + விதி 59: விற்பனை விவர அறிக்கை – GSTR-1 / IFF.
- பிரிவு 39 + விதிகள் 61, 61A: மாதாந்திர / காலாண்டு ரிட்டர்ன் GSTR-3B, QRMP திட்டம்.
- பிரிவு 39(2) + விதி 62: Composition வரி செலுத்துவோர் – CMP-08, GSTR-4.
- பிரிவு 44 + விதி 80: ஆண்டு ரிட்டர்ன் GSTR-9, சமரச அறிக்கை GSTR-9C.
- பிரிவு 47: தாமதமான ரிட்டர்னுக்கான தாமதக் கட்டணம்.
- பிரிவு 50: தாமதமான வரிச் செலுத்துதலுக்கான வட்டி.
- தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017: SGST-க்கான மாநில விதிகள்.
சமீபத்திய மாற்றங்கள்:
- மூன்று ஆண்டு காலவரம்பு: நிதிச் சட்டம் 2023 (அறிவிப்பு எண் 28/2023–Central Tax மூலம் 01.10.2023 முதல் அமல்) படி, பிரிவுகள் 37, 39, 44, 52-இன் கீழான ரிட்டர்ன்களைக் காலக்கெடுவிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் தாக்கல் செய்ய முடியாது. ஜூலை 2025 வரிக் காலம் முதல் GST போர்ட்டலில் இது அமலில் உள்ளது.
- GSTR-3B வரிப் பொறுப்பு பூட்டு: ஜூலை 2025 வரிக் காலம் முதல், GSTR-1/IFF-இலிருந்து GSTR-3B-இல் தானாக நிரப்பப்படும் வரிப் பொறுப்பைத் திருத்த முடியாது. திருத்தம் தேவையெனில் GSTR-3B தாக்கலுக்கு முன் GSTR-1A மூலம் செய்ய வேண்டும்.
Official sources: gst.gov.in · cbic-gst.gov.in · GSTR-3B user manual (late fee & interest)
Why Choose Phoenix Tax Consultant™ in Tambaram, Chennai
English
- Serving businesses in Tambaram, Chennai since June 2016
- Office at Duraisamy Pillai Street, West Tambaram – walk in or send documents on WhatsApp
- Due-date reminders sent before every deadline
- ITC reconciliation with GSTR-2B and IMS every month, not just at year end
- Help with GST notices, ITR, accounting and company registration under one roof
தமிழ்
- ஜூன் 2016 முதல் தாம்பரம், சென்னை வணிகங்களுக்குச் சேவை
- மேற்கு தாம்பரம், துரைசாமி பிள்ளை தெருவில் அலுவலகம் – நேரில் வரலாம் அல்லது WhatsApp-ல் ஆவணங்களை அனுப்பலாம்
- ஒவ்வொரு காலக்கெடுவுக்கும் முன் நினைவூட்டல்
- ஆண்டு இறுதியில் மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் GSTR-2B, IMS உடன் ITC ஒப்பீடு
- GST நோட்டீஸ், ITR, கணக்கு வழக்கு, நிறுவனப் பதிவு – அனைத்தும் ஒரே இடத்தில்
Frequently Asked Questions (FAQs)
1. Do I need to file a GST return if there were no sales this month?
Yes. A nil return must still be filed for every period you are registered. Skipping it attracts late fee.
மாதத்தில் விற்பனையே இல்லையென்றாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?
ஆம். பதிவு உள்ள ஒவ்வொரு காலத்திற்கும் Nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்; தவறினால் தாமதக் கட்டணம் வரும்.
2. What is the difference between GSTR-1 and GSTR-3B?
GSTR-1 reports invoice-wise sales. GSTR-3B is the summary return where you claim ITC and pay the tax.
GSTR-1, GSTR-3B வேறுபாடு என்ன?
GSTR-1 பில் வாரியான விற்பனை விவரம்; GSTR-3B என்பது ITC கோரி வரி செலுத்தும் சுருக்க ரிட்டர்ன்.
3. What is the GSTR-3B due date for QRMP taxpayers in Tamil Nadu?
The 22nd of the month after the quarter. Monthly filers file by the 20th of the next month.
தமிழ்நாட்டில் QRMP வரி செலுத்துவோருக்கு GSTR-3B காலக்கெடு என்ன?
காலாண்டு முடிந்த அடுத்த மாதம் 22-ஆம் தேதி. மாதாந்திரத் தாக்கல் செய்பவர்களுக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி.
4. Who can opt for the QRMP scheme?
Registered persons with aggregate annual turnover up to ₹5 crore who file GSTR-3B can opt for quarterly filing with monthly tax payment.
QRMP திட்டத்தை யார் தேர்வு செய்யலாம்?
மொத்த ஆண்டு வருவாய் ₹5 கோடி வரை உள்ள, GSTR-3B தாக்கல் செய்யும் பதிவு பெற்றவர்கள் காலாண்டு தாக்கலை, மாதாந்திர வரிச் செலுத்துதலுடன் தேர்வு செய்யலாம்.
5. What happens if I file GSTR-3B late?
Late fee applies under Section 47 for each day of delay, and interest under Section 50 applies on tax paid late. The portal calculates both automatically.
GSTR-3B தாமதமாகத் தாக்கல் செய்தால் என்ன ஆகும்?
பிரிவு 47-இன் கீழ் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் கட்டணமும், தாமதமாகச் செலுத்திய வரிக்கு பிரிவு 50-இன் கீழ் வட்டியும் உண்டு. போர்ட்டல் இரண்டையும் தானாகக் கணக்கிடும்.
6. Can I correct a mistake after filing GSTR-1?
Yes. Use GSTR-1A before filing GSTR-3B for the same period, or amend it in a later GSTR-1.
GSTR-1 தாக்கல் செய்த பின் தவறைத் திருத்த முடியுமா?
முடியும். அதே காலத்திற்கான GSTR-3B தாக்கலுக்கு முன் GSTR-1A மூலமாகவோ, அடுத்த GSTR-1-இல் திருத்தமாகவோ செய்யலாம்.
7. Can I edit the sales liability shown in GSTR-3B?
No. From the July 2025 tax period, liability auto-filled from GSTR-1 is locked. Correct it through GSTR-1A first.
GSTR-3B-இல் காட்டப்படும் விற்பனை வரிப் பொறுப்பைத் திருத்த முடியுமா?
முடியாது. ஜூலை 2025 வரிக் காலம் முதல் GSTR-1-இலிருந்து வரும் பொறுப்பு பூட்டப்பட்டுள்ளது; முதலில் GSTR-1A மூலம் திருத்த வேண்டும்.
8. Can old pending GST returns still be filed?
Only within three years from the original due date. After that, the portal blocks filing for that period.
பழைய நிலுவை ரிட்டர்ன்களை இப்போது தாக்கல் செய்ய முடியுமா?
மூல காலக்கெடுவிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுமே முடியும்; அதன் பின் போர்ட்டல் அனுமதிக்காது.
9. Which returns does a composition dealer file?
CMP-08 every quarter by the 18th, and GSTR-4 once a year by 30th June.
Composition வணிகர் எந்த ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்ய வேண்டும்?
ஒவ்வொரு காலாண்டும் 18-ஆம் தேதிக்குள் CMP-08, ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் 30-க்குள் GSTR-4.
10. How do I start GST return filing with Phoenix in Tambaram, Chennai?
Call or WhatsApp 9940349819 / 8807258797, or visit our West Tambaram office. Send your GSTIN and bills; we take it from there.
தாம்பரம், சென்னையில் ஃபீனிக்ஸுடன் GST ரிட்டர்ன் தாக்கலை எப்படித் தொடங்குவது?
9940349819 / 8807258797 எண்ணில் அழைக்கவும் அல்லது WhatsApp செய்யவும், அல்லது மேற்கு தாம்பரம் அலுவலகத்திற்கு வாருங்கள். GSTIN மற்றும் பில்களை அனுப்புங்கள்; மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
Contact us today for hassle-free GST return filing. | எளிதான GST return தாக்கலுக்கு இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Contact Phoenix Tax Consultant™ for GST return filing | GST Portal Official Website
Need GST Return Filing Help? | GST Return உதவி வேண்டுமா?
Contact Phoenix Tax Consultant™ today for hassle-free filing. | எளிதான தாக்கலுக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
Call: 9940349819 | Call: 8807258797 | jai@phoenixtax.in
Phoenix Tax Consultant™, Tambaram Chennai
External reference: GST Portal | CBIC
📅 Upcoming due dates: Claim FY 2025-26 ITC by 30 November 2026 and file GSTR-9 / 9C by 31 December 2026. See the full month-wise Tax & Compliance Calendar Nov 2026 – Mar 2027 (Tambaram, Chennai).
📅 வரவிருக்கும் கடைசி தேதிகள்: FY 2025-26 ITC claim – 30 நவம்பர் 2026, GSTR-9 / 9C – 31 டிசம்பர் 2026. மாதவாரியான முழு விவரத்துக்கு வரி & இணக்க நாட்காட்டி (Tax Calendar) பார்க்கவும்.
Quick Answer: GST return filing in Tambaram, Chennai means submitting your GSTR-1 (sales), GSTR-3B (summary and tax payment) and annual returns (GSTR-9, 9C) on time. Monthly filers file GSTR-1 by the 11th and GSTR-3B by the 20th of the next month. Phoenix Tax Consultant™ files accurate returns with ITC reconciliation.
சுருக்கமான பதில்: தாம்பரம், சென்னையில் GST return filing என்பது GSTR-1 (விற்பனை), GSTR-3B (சுருக்க return மற்றும் வரி செலுத்துதல்) மற்றும் வருடாந்திர return-களை (GSTR-9, 9C) சரியான நேரத்தில் தாக்கல் செய்வது. மாதாந்திர filers GSTR-1-ஐ 11-ம் தேதிக்குள்ளும், GSTR-3B-ஐ 20-ம் தேதிக்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும்.
GST Return Due Dates / GST Return கடைசி தேதிகள்
| Return | யாருக்கு / Applicable To | Due Date / கடைசி தேதி |
|---|---|---|
| GSTR-1 | மாதாந்திரம் / Monthly | அடுத்த மாதம் 11 / 11th of next month |
| GSTR-1 | QRMP (காலாண்டு / Quarterly) | காலாண்டுக்கு அடுத்த மாதம் 13 / 13th after quarter |
| GSTR-3B | மாதாந்திரம் / Monthly | அடுத்த மாதம் 20 / 20th of next month |
| GSTR-3B | QRMP (காலாண்டு / Quarterly) | காலாண்டுக்கு அடுத்த மாதம் 22 / 24 (மாநிலத்தை பொறுத்து) |
| GSTR-9, GSTR-9C | வருடாந்திரம் / Annual | அடுத்த நிதியாண்டு டிசம்பர் 31 / 31st December |
அரசு அறிவிப்புப்படி தேதிகள் மாறலாம், தாக்கல் செய்யும் முன் உறுதிப்படுத்திக்கொள்ளவும். / Dates may change as per government notifications. Please confirm before filing.
தாமதமானால் Late Fee & Interest / Late Fee and Interest
Quick Answer: For GSTR-3B filed late, the late fee is Rs 50 per day (Rs 25 CGST + Rs 25 SGST) when tax is payable, and Rs 20 per day for nil returns. Interest at 18% per year applies separately on unpaid tax.
சுருக்கமான பதில்: GSTR-3B தாமதமானா, வரி இருந்தா நாளுக்கு ₹50 (₹25 CGST + ₹25 SGST). Nil return-க்கு நாளுக்கு ₹20. கட்டாத வரிக்கு 18% வட்டி தனியா.