Tender form asking for an ISO certificate? Or a big buyer wants proof of your quality system? ISO certification shows that your business follows an international management-system standard such as ISO 9001. Phoenix Tax Consultant™, West Tambaram helps businesses in Tambaram and Chennai prepare documents, choose an accredited certification body and get ready for the audit.
டெண்டரில் ISO சான்றிதழ் கேட்கிறார்களா? பெரிய வாடிக்கையாளர் தர முறைக்கான ஆதாரம் கேட்கிறாரா? உங்கள் வணிகம் ISO 9001 போன்ற சர்வதேச மேலாண்மை தரநிலையைப் பின்பற்றுகிறது என்பதை ISO சான்றிதழ் காட்டுகிறது. மேற்கு தாம்பரத்தில் உள்ள Phoenix Tax Consultant™ ஆவணங்கள் தயாரித்தல், அங்கீகாரம் பெற்ற certification body தேர்வு, audit தயாரிப்பு ஆகியவற்றில் தாம்பரம், சென்னை வணிகங்களுக்கு உதவுகிறது.
Quick Answer | உடனடி பதில்
ISO does not issue certificates. Certification is done by an independent certification body after a two-stage audit. In India, certification bodies are accredited by NABCB, a constituent board of the Quality Council of India. The certification cycle is three years, with surveillance audits in years 1 and 2 and a recertification audit in year 3. You can check any accredited certificate on IAF CertSearch. ISO is voluntary for most businesses, but many tenders and large buyers ask for it.
ISO அமைப்பு நேரடியாகச் சான்றிதழ் வழங்குவதில்லை. இரண்டு கட்ட audit-க்குப் பின் சுயாதீன certification body வழங்குகிறது. இந்தியாவில் இந்த அமைப்புகளுக்கு Quality Council of India-ன் அங்கமான NABCB அங்கீகாரம் அளிக்கிறது. சான்றிதழ் சுழற்சி மூன்று ஆண்டுகள்: 1, 2-ஆம் ஆண்டுகளில் surveillance audit, 3-ஆம் ஆண்டில் recertification audit. அங்கீகாரம் பெற்ற சான்றிதழை IAF CertSearch-ல் சரிபார்க்கலாம்.
Looking for ISO certification near me in Tambaram or Chennai? Our West Tambaram office serves Tambaram, Chromepet, Pallavaram, Selaiyur, Perungalathur and all of Chennai. Phoenix Tax Consultant™ is itself ISO 9001:2015 certified. | தாம்பரம் அல்லது சென்னையில் அருகில் ISO சான்றிதழ் சேவை தேடுகிறீர்களா? மேற்கு தாம்பரம் அலுவலகத்திலிருந்து சேவை வழங்குகிறோம். Phoenix Tax Consultant™ ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற நிறுவனம்.
ISO Certification at a Glance | ஒரே பார்வையில்
| What it is | Certificate that your business follows an ISO management-system standard | ISO மேலாண்மை தரநிலையைப் பின்பற்றுவதற்கான சான்றிதழ் |
| Common standards | ISO 9001 (Quality), ISO 14001 (Environment), ISO 22000 (Food safety), ISO/IEC 27001 (Information security), ISO 45001 (Health & safety) |
| Issued by | Independent certification body, not ISO | ISO அல்ல, சுயாதீன certification body |
| Accreditation in India | NABCB (Quality Council of India) |
| Audit | Stage 1 + Stage 2 initial audit | இரண்டு கட்ட ஆரம்ப audit |
| Cycle | 3 years: surveillance in years 1 & 2, recertification in year 3 | 3 ஆண்டு சுழற்சி |
| How to verify | IAF CertSearch, or ask the certification body | IAF CertSearch-ல் சரிபார்க்கலாம் |
| Mandatory? | Voluntary for most businesses | பெரும்பாலான வணிகங்களுக்கு கட்டாயமில்லை |

What is ISO Certification? | ISO சான்றிதழ் என்றால் என்ன?
ISO (International Organization for Standardization) writes international standards. It does not audit or certify businesses, and it does not allow anyone to use the ISO logo for certification. An independent certification body audits your processes and records, and issues the certificate if your system meets the standard.
ISO (International Organization for Standardization) சர்வதேச தரநிலைகளை உருவாக்கும் அமைப்பு. அது வணிகங்களை audit செய்வதோ சான்றிதழ் வழங்குவதோ இல்லை. சான்றிதழுக்கு ISO logo-வைப் பயன்படுத்தவும் அனுமதி இல்லை. சுயாதீன certification body உங்கள் செயல்முறைகளையும் பதிவுகளையும் audit செய்து, தரநிலைக்கு ஏற்ப இருந்தால் சான்றிதழ் வழங்கும்.
Common ISO Standards | பொதுவான ISO தரநிலைகள்
- ISO 9001: Quality management system, the most common choice for small businesses | தர மேலாண்மை அமைப்பு, சிறு வணிகங்களின் பொதுவான தேர்வு
- ISO 14001: Environmental management system (a 2026 edition is out; NABCB has issued a transition policy) | சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு
- ISO 22000: Food safety management system | உணவு பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு
- ISO/IEC 27001: Information security management system | தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு
- ISO 45001: Occupational health and safety | தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்
ISO Certification Process Step by Step | ISO சான்றிதழ் பெறும் முறை
- Choose the standard that fits your business and your buyers. | உங்கள் வணிகத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற தரநிலையைத் தேர்ந்தெடுக்கவும்.
- Gap check: compare your current processes with the standard. | தற்போதைய செயல்முறைகளை தரநிலையுடன் ஒப்பிட்டு குறைகளைக் கண்டறிதல்.
- Documentation: prepare policy, procedures and records, and follow them in practice. | கொள்கை, நடைமுறைகள், பதிவுகள் தயாரித்து நடைமுறையில் பின்பற்றுதல்.
- Internal audit and management review before the external audit. | வெளி audit-க்கு முன் உள் audit மற்றும் management review.
- Choose an accredited certification body and apply. | அங்கீகாரம் பெற்ற certification body-ஐத் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்தல்.
- Stage 1 and Stage 2 audit by the certification body. | Certification body நடத்தும் Stage 1, Stage 2 audit.
- Close any non-conformities and receive the certificate. | குறைபாடுகளைச் சரிசெய்து சான்றிதழ் பெறுதல்.
- Surveillance audits in years 1 and 2; the first within 12 months of certification. Recertification in year 3. | 1, 2-ஆம் ஆண்டுகளில் surveillance audit (முதல் audit சான்றிதழ் பெற்ற 12 மாதத்துக்குள்), 3-ஆம் ஆண்டில் recertification.
How to Verify an ISO Certificate | ISO சான்றிதழை எப்படி சரிபார்ப்பது?
- Search the certificate on IAF CertSearch, the global database recommended by ISO. | ISO பரிந்துரைக்கும் IAF CertSearch-ல் தேடுங்கள்.
- Or contact the certification body named on the certificate. | அல்லது சான்றிதழில் உள்ள certification body-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
- Check whether the certification body is accredited for your scope, for example by NABCB in India. ISO notes that accreditation is not compulsory, but it gives independent proof of competence; some tenders ask for a certificate from an accredited body. | அந்த certification body-க்கு உங்கள் துறைக்கான அங்கீகாரம் (இந்தியாவில் உதாரணமாக NABCB) உள்ளதா என்று பாருங்கள். அங்கீகாரம் கட்டாயமில்லை என ISO கூறுகிறது; ஆனால் அது திறனுக்கான சுயாதீன உறுதி. சில டெண்டர்கள் அங்கீகாரம் பெற்ற அமைப்பின் சான்றிதழைக் கேட்கலாம்.
- From 1 July 2026, NABCB requires its accreditation symbol on certificates issued under NABCB accreditation. | 1 ஜூலை 2026 முதல், NABCB அங்கீகாரத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களில் NABCB accreditation symbol கட்டாயம்.
What Decides the ISO Certification Cost? | ISO சான்றிதழ் செலவை எது தீர்மானிக்கிறது?
- The standard you choose, and whether you combine more than one | தேர்ந்தெடுக்கும் தரநிலை, ஒன்றுக்கு மேற்பட்டவை சேர்க்கிறீர்களா
- Number of employees and sites, which decide the audit days | ஊழியர் எண்ணிக்கை, கிளைகள் (இவை audit நாட்களைத் தீர்மானிக்கும்)
- How ready your documents and records are | உங்கள் ஆவணங்கள், பதிவுகள் எந்த அளவு தயாராக உள்ளன
- The certification body’s own audit fees | Certification body-ன் audit கட்டணம்
Certification bodies set audit days using accreditation rules, so the cost differs from business to business. We give you a clear estimate after we understand your business. | Audit நாட்கள் அங்கீகார விதிகளின்படி கணக்கிடப்படுவதால் செலவு வணிகத்துக்கு வணிகம் மாறும். உங்கள் வணிகத்தைப் புரிந்த பின் தெளிவான மதிப்பீடு தருகிறோம்.
Who Needs ISO Certification? | ISO சான்றிதழ் யாருக்கு தேவை?
- Manufacturers and traders supplying large companies or government departments | பெரிய நிறுவனங்கள், அரசுத் துறைகளுக்கு வழங்கும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள்
- Service providers bidding for tenders and corporate contracts | டெண்டர், நிறுவன ஒப்பந்தங்களில் பங்கேற்கும் சேவை வழங்குநர்கள்
- Food, healthcare and IT businesses that need a recognised standard | அங்கீகரிக்கப்பட்ட தரநிலை தேவைப்படும் உணவு, சுகாதார, IT நிறுவனங்கள்
- Exporters building trust with overseas buyers | வெளிநாட்டு வாங்குபவர்களிடம் நம்பிக்கை உருவாக்கும் ஏற்றுமதியாளர்கள்
Documents Usually Required | பொதுவாக தேவையான ஆவணங்கள்
- Business registration proof and PAN | வணிகப் பதிவுச் சான்று மற்றும் PAN
- Products or services to be covered (scope) | சான்றிதழில் அடங்கும் பொருட்கள் / சேவைகள்
- Organisation chart and key personnel | நிறுவன அமைப்பு விளக்கப்படம், முக்கிய ஊழியர்கள்
- Existing process, policy and quality records, if any | ஏற்கனவே உள்ள செயல்முறை, கொள்கை, தரப் பதிவுகள்
- Premises and site details | வணிக இடம், கிளை விவரங்கள்
The exact list depends on the standard and the certification body. | சரியான பட்டியல் தரநிலை மற்றும் certification body-ஐப் பொறுத்தது.
How Phoenix Tax Consultant™ Helps | Phoenix Tax Consultant™ எவ்வாறு உதவுகிறது
- Review: we understand your business and suggest the right standard. | மதிப்பாய்வு: சரியான தரநிலையைப் பரிந்துரைக்கிறோம்.
- Documentation: we help prepare the required documents and records. | ஆவணம்: தேவையான ஆவணங்கள், பதிவுகள் தயாரிக்க உதவுகிறோம்.
- Coordination: we coordinate with an accredited certification body for the audit. | ஒருங்கிணைப்பு: அங்கீகாரம் பெற்ற certification body-உடன் audit-க்கு ஒருங்கிணைக்கிறோம்.
- Follow-up: we track surveillance and recertification dates. | தொடர் கண்காணிப்பு: surveillance, recertification தேதிகளைக் கண்காணிக்கிறோம்.
ISO Certification Near Me – Tambaram, Chromepet, Pallavaram, Selaiyur, Perungalathur, Chennai | அருகில் ISO சான்றிதழ் சேவை
Our office is in West Tambaram. We support businesses in Tambaram, Chromepet, Pallavaram, Selaiyur, Perungalathur and across Chennai, and work online for clients anywhere in Tamil Nadu. | எங்கள் அலுவலகம் மேற்கு தாம்பரத்தில் உள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், பெருங்களத்தூர் மற்றும் சென்னை முழுவதும் சேவை; தமிழ்நாடு முழுவதும் online சேவை.
Related services | தொடர்புடைய சேவைகள்: Company Registration in Chennai, MSME Udyam Registration, FSSAI Food Licence, GST Registration in Chennai, Trademark Registration.
Official sources | அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்: ISO – Certification, NABCB (Quality Council of India), IAF CertSearch, NABCB 201 – QMS Accreditation Criteria, NABCB 010 – Use of Accreditation Mark.
Frequently Asked Questions | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. Does ISO issue the certificate? No. ISO only writes standards. An independent certification body audits and certifies your business. | ISO சான்றிதழ் வழங்குகிறதா? இல்லை. ISO தரநிலைகளை மட்டுமே உருவாக்குகிறது; சுயாதீன certification body சான்றிதழ் வழங்குகிறது.
2. Is ISO certification mandatory in India? It is voluntary for most businesses, but many tenders and large buyers ask for it. | இந்தியாவில் ISO கட்டாயமா? பெரும்பாலான வணிகங்களுக்கு கட்டாயமில்லை; ஆனால் பல டெண்டர்கள், பெரிய வாங்குபவர்கள் கேட்கின்றனர்.
3. Which ISO certification is best for a small business? ISO 9001 (quality management) is the most common choice. | சிறு வணிகத்துக்கு எந்த ISO சிறந்தது? ISO 9001 மிகவும் பொதுவான தேர்வு.
4. What are Stage 1 and Stage 2 audits? The initial certification audit has two stages: Stage 1 checks your readiness and documents, Stage 2 checks that the system works in practice. | Stage 1, Stage 2 audit என்றால் என்ன? Stage 1-ல் தயார்நிலை, ஆவணங்கள்; Stage 2-ல் நடைமுறையில் செயல்படுகிறதா என்று சோதிக்கப்படும்.
5. How long is an ISO certificate valid? The certification cycle is three years, with surveillance audits in years 1 and 2 and a recertification audit in year 3. | ISO சான்றிதழ் எவ்வளவு காலம் செல்லுபடி? மூன்று ஆண்டு சுழற்சி; 1, 2-ஆம் ஆண்டுகளில் surveillance audit, 3-ஆம் ஆண்டில் recertification.
6. How can I check if an ISO certificate is genuine? Search it on IAF CertSearch, or contact the certification body named on the certificate. | ISO சான்றிதழ் உண்மையானதா என எப்படி சரிபார்ப்பது? IAF CertSearch-ல் தேடுங்கள் அல்லது சான்றிதழில் உள்ள certification body-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
7. Who accredits certification bodies in India? NABCB, a constituent board of the Quality Council of India. | இந்தியாவில் certification body-களுக்கு யார் அங்கீகாரம் தருகிறார்கள்? Quality Council of India-ன் அங்கமான NABCB.
8. What decides the cost of ISO certification? The standard, number of employees and sites, how ready your documents are, and the certification body’s audit fees. | ISO செலவை எது தீர்மானிக்கிறது? தரநிலை, ஊழியர்/கிளை எண்ணிக்கை, ஆவணத் தயார்நிலை, certification body கட்டணம்.
9. Can a service business or a new business get ISO certification? Yes. Service businesses commonly apply. A new business needs its system in place and some records before the audit. | சேவை நிறுவனம் அல்லது புதிய வணிகம் ISO பெறலாமா? ஆம். புதிய வணிகத்துக்கு audit-க்கு முன் முறை நடைமுறையில் இருந்து சில பதிவுகள் இருக்க வேண்டும்.
10. Where can I get ISO certification support near me in Tambaram, Chennai? Phoenix Tax Consultant™, West Tambaram helps businesses in Tambaram, Chromepet, Pallavaram and all of Chennai. | தாம்பரம், சென்னையில் அருகில் ISO சேவை எங்கே? மேற்கு தாம்பரத்தில் உள்ள Phoenix Tax Consultant™ உதவுகிறது.
Need Help? | உதவி வேண்டுமா?
Contact Phoenix Tax Consultant™ today for hassle-free help. | எளிதான சேவைக்கு இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
Call 9940349819 | Call 8807258797 | jai@phoenixtax.in
Phoenix Tax Consultant™, West Tambaram, Chennai 600045
Related services: Income Tax Return Filing | GST Registration | MSME Udyam Registration
