DIR-3 KYC once in 3 years – MCA G.S.R. 943(E), effective 31.03.2026, next due 30 June 2028 – Phoenix Tax Consultant™, Tambaram, Chennai
DIR-3 KYC Web: once in 3 years by 30 June; next due 30 June 2028 (G.S.R. 943(E)) – Phoenix Tax Consultant™, Tambaram, Chennai

For years, every director in India had to file DIR-3 KYC before 30 September, every single year – and a missed deadline meant a deactivated DIN and a penalty fee. That changes from 31 March 2026. The Ministry of Corporate Affairs has amended rule 12A, and director KYC is now filed once in every three years. Here is what the new rule says, who it applies to and what you still need to do.

இதுவரை இந்தியாவில் ஒவ்வொரு இயக்குநரும் ஆண்டுதோறும் DIR-3 KYC தாக்கல் செய்ய வேண்டியிருந்தது; தவறினால் DIN செயலிழப்பு, தாமதக் கட்டணம். 31 மார்ச் 2026 முதல் இந்த நடைமுறை மாறுகிறது. MCA, rule 12A-ஐத் திருத்தியுள்ளது – இனி இயக்குநர் KYC மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டும். புதிய விதி என்ன சொல்கிறது, யாருக்குப் பொருந்தும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

Quick Answer | விரைவான பதில்

English: Under the Companies (Appointment and Qualification of Directors) Amendment Rules, 2025 (G.S.R. 943(E), 31.12.2025), effective 31 March 2026, every individual holding a DIN files KYC in Form DIR-3 KYC Web once every three financial years, by 30 June. Directors who have already completed KYC file next by 30 June 2028. A change in mobile number, email or residential address must be updated within 30 days.

தமிழ்: G.S.R. 943(E) (31.12.2025) மூலம், 31.03.2026 முதல் DIN வைத்திருக்கும் ஒவ்வொருவரும் மூன்று நிதியாண்டுக்கு ஒருமுறை, 30 ஜூன்-க்குள் DIR-3 KYC Web தாக்கல் செய்தால் போதும். ஏற்கனவே KYC முடித்தவர்களுக்கு அடுத்த கடைசி தேதி 30.06.2028. மொபைல், email, முகவரி மாறினால் 30 நாட்களுக்குள் update செய்ய வேண்டும்.

New DIR-3 KYC Rule at a Glance | ஒரே பார்வையில்

PointDetails (English)தமிழில்
NotificationG.S.R. 943(E) dated 31 December 2025 – Companies (Appointment and Qualification of Directors) Amendment Rules, 2025G.S.R. 943(E), 31.12.2025
Effective from31 March 202631.03.2026 முதல்
Rule amendedRule 12A – Directors KYC and updation thereofRule 12A
Who filesEvery individual holding a DIN as on 31 March of a financial year31 மார்ச் அன்று DIN வைத்திருக்கும் அனைவரும்
FormDIR-3 KYC WebDIR-3 KYC Web
FrequencyOnce every three consecutive financial yearsமூன்று ஆண்டுக்கு ஒருமுறை
Due dateOn or before 30 June30 ஜூன்-க்குள்
Next due (KYC already done)30 June 2028 (as per PIB release)30.06.2028
Change in mobile / email / addressDIR-3 KYC Web within 30 days of the change, with feeமாற்றம் நடந்த 30 நாட்களுக்குள்
Old ruleDIR-3 KYC every yearபழைய விதி – ஆண்டுதோறும்

Source: Gazette of India, G.S.R. 943(E) and PIB release dated 01.01.2026.

What Exactly Changed? | என்ன மாற்றம்?

The new rule 12A(1) reads, in substance: every individual who holds a Director Identification Number as on 31 March of a financial year shall file KYC intimation in Form DIR-3 KYC Web on or before 30 June of the immediately following every third consecutive financial year. Rule 12A(2) adds that when a DIN holder’s personal mobile number, email address or residential address changes, Form DIR-3 KYC Web must be submitted within thirty days of the change, along with the fee under the Companies (Registration Offices and Fees) Rules, 2014.

The PIB release explains the intent: the annual KYC requirement was reviewed on the recommendation of the High Level Committee on Non-Financial Regulatory Reforms, and the yearly filing has been replaced with a simpler KYC once in three years. Digital-signature verification by the director and certification by a professional are needed only when the form is used to update mobile number, email or address.

புதிய rule 12A(1)-ன் சாரம்: ஒரு நிதியாண்டின் 31 மார்ச் அன்று DIN வைத்திருக்கும் ஒவ்வொருவரும், மூன்று நிதியாண்டுகளுக்கு ஒருமுறை, 30 ஜூன்-க்குள் DIR-3 KYC Web மூலம் KYC தாக்கல் செய்ய வேண்டும். Rule 12A(2): மொபைல் எண், email, வீட்டு முகவரி மாறினால், அந்த மாற்றம் நடந்த 30 நாட்களுக்குள் கட்டணத்துடன் DIR-3 KYC Web தாக்கல் செய்ய வேண்டும்.

PIB விளக்கத்தின்படி, ஆண்டுதோறும் KYC என்பது தேவையற்ற சுமை என்று ஆய்வு செய்யப்பட்டு, எளிமையான மூன்றாண்டு KYC கொண்டுவரப்பட்டுள்ளது. மொபைல், email, முகவரி மாற்றத்துக்கு மட்டுமே இயக்குநரின் DSC மற்றும் professional சான்று தேவை.

Who Must File DIR-3 KYC Web? | யார் தாக்கல் செய்ய வேண்டும்?

  • Directors of private limited, public limited and One Person Companies – அனைத்து வகை நிறுவன இயக்குநர்கள்
  • Designated partners of LLPs who hold a DIN – DIN உள்ள LLP designated partners
  • Any individual holding a DIN on 31 March, even if not currently a director – தற்போது இயக்குநராக இல்லாவிட்டாலும் DIN உள்ளவர்கள்

The rule applies to the person holding the DIN, not to the company. Each director files individually. | இந்த விதி DIN வைத்திருக்கும் நபருக்கு; நிறுவனத்துக்கு அல்ல. ஒவ்வொரு இயக்குநரும் தனித்தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

Old Rule vs New Rule | பழைய விதி – புதிய விதி

PointBefore 31.03.2026From 31.03.2026
FrequencyEvery financial yearOnce in three financial years
Due date30 September30 June
Change in contact detailsUpdated through KYCDIR-3 KYC Web within 30 days of the change
DSC & professional certificationRequired in the e-formOnly when updating mobile, email or address (as per PIB)

What Should Directors Do Now? | இயக்குநர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

  1. Check your DIN status on the MCA portal – is it “Approved” or “Deactivated”? | MCA portal-ல் உங்கள் DIN நிலையைச் சரிபார்க்கவும்.
  2. If your KYC is complete, note 30 June 2028 as the next due date. | KYC ஏற்கனவே முடிந்திருந்தால், அடுத்த தேதி 30.06.2028.
  3. Keep mobile and email current – the OTP for every MCA filing goes there. Any change must be filed within 30 days. | MCA OTP வரும் மொபைல், email-ஐ சரியாக வைத்திருங்கள்; மாற்றம் 30 நாட்களுக்குள்.
  4. If your DIN is deactivated for earlier non-filing, the same KYC form is used for re-activation. | முன்பு KYC தவறியதால் DIN செயலிழந்திருந்தால், இதே form மூலம் மீண்டும் செயல்படுத்தலாம்.
  5. Keep PAN, Aadhaar and passport details consistent with your DIN records before filing. | PAN, Aadhaar விவரங்கள் DIN பதிவுகளுடன் பொருந்த வேண்டும்.

Documents Usually Needed | பொதுவாகத் தேவையான ஆவணங்கள்

  • DIN and PAN – DIN, PAN எண்
  • Aadhaar (and passport for foreign nationals) – Aadhaar; வெளிநாட்டவர்களுக்கு passport
  • Personal mobile number and email for OTP – OTP-க்கான தனிப்பட்ட மொபைல், email
  • Proof of residential address – வீட்டு முகவரிச் சான்று
  • Director’s DSC and professional certification – when updating contact details | விவர மாற்றத்துக்கு DSC மற்றும் professional சான்று

Benefits of the New Rule | புதிய விதியின் நன்மைகள்

  • One filing every three years instead of every year – lower compliance load for small companies. | ஆண்டுதோறும் இல்லை; மூன்று ஆண்டுக்கு ஒருமுறை.
  • Fewer DINs deactivated for missing a yearly deadline. | DIN செயலிழப்பு குறையும்.
  • Simpler form; DSC and professional certification only for contact-detail changes. | எளிமையான form.
  • Earlier due date (30 June) keeps KYC away from the busy September AGM and ITR season. | 30 ஜூன் – AGM, ITR நேரத்துக்கு முன்பே முடிந்துவிடும்.

How Phoenix Tax Consultant™ Helps | Phoenix எப்படி உதவுகிறது

From our West Tambaram office we track the DIN and KYC due dates of every director we serve, file DIR-3 KYC Web, update contact details within the 30-day window and handle DIN re-activation. We also take care of ROC annual filings, accounts, income tax and GST for companies across Tambaram and Chennai.

மேற்கு தாம்பரம் அலுவலகத்திலிருந்து, எங்கள் client இயக்குநர்கள் அனைவரின் DIN, KYC தேதிகளைக் கண்காணிக்கிறோம்; DIR-3 KYC Web தாக்கல், 30 நாளுக்குள் விவர மாற்றம், DIN மீண்டும் செயல்படுத்தல் – அனைத்தையும் செய்கிறோம். ROC ஆண்டுத் தாக்கல், கணக்கு, Income Tax, GST சேவைகளும் உண்டு.

10 Frequently Asked Questions | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. Is DIR-3 KYC still required every year?
No. From 31 March 2026, rule 12A requires KYC once in every three consecutive financial years (G.S.R. 943(E), 31.12.2025).
இல்லை. 31.03.2026 முதல் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்.

2. What is the new due date for director KYC?
On or before 30 June of the relevant year. Directors who have already completed KYC file next by 30 June 2028.
30 ஜூன்-க்குள்; ஏற்கனவே முடித்தவர்களுக்கு 30.06.2028.

3. Which form is used now?
Form DIR-3 KYC Web.
DIR-3 KYC Web.

4. From when is the new rule effective?
31 March 2026.
31 மார்ச் 2026 முதல்.

5. What if my mobile number or email changes?
File DIR-3 KYC Web within 30 days of the change, with the prescribed fee (rule 12A(2)).
மாற்றம் நடந்த 30 நாட்களுக்குள் கட்டணத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.

6. Who has to file KYC?
Every individual holding a DIN as on 31 March of a financial year.
31 மார்ச் அன்று DIN வைத்திருக்கும் ஒவ்வொருவரும்.

7. Does the company file KYC for its directors?
No. Each DIN holder files individually; the company can help with the documents.
இல்லை; ஒவ்வொரு DIN holder-ம் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

8. Is a DSC needed for KYC?
As per the PIB release, DSC verification and professional certification are needed only when updating mobile number, email or address.
PIB படி, மொபைல் / email / முகவரி மாற்றத்துக்கு மட்டும் DSC மற்றும் professional சான்று.

9. My DIN is deactivated. What should I do?
The same KYC form is used for re-activation of DIN, with the applicable fee.
இதே KYC form மூலம் கட்டணத்துடன் DIN-ஐ மீண்டும் செயல்படுத்தலாம்.

10. Can Phoenix file my DIR-3 KYC?
Yes. Phoenix Tax Consultant™, West Tambaram, files DIR-3 KYC Web and tracks your next due date. Call 99403 49819.
ஆம். மேற்கு தாம்பரம் Phoenix Tax Consultant™ – அழைக்க: 99403 49819.

Official References | அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்

Need Help with DIR-3 KYC? | DIR-3 KYC உதவி வேண்டுமா?

Phoenix Tax Consultant™ (ISO 9001:2015 Certified), West Tambaram – DIR-3 KYC Web filing, DIN re-activation and ROC compliance for directors across Chennai. | DIR-3 KYC, DIN மீட்பு, ROC compliance – ஒரே இடத்தில்.

📞 99403 49819 | 88072 58797 | ✉️ jai@phoenixtax.in

WhatsApp Us View on Google

No. 10A, 2nd Floor, Rajendra Building, Duraisamy Pillai Street, West Tambaram, Chennai – 600045